குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
The image of The Great Goddess of Teotihuacan is changed to one in high resolution.
வரிசை 20:
மெக்சிக்க மாநிலமான சியாப்பாசில், [[குவாத்தமாலா]]வுடனான எல்லைக்கு அருகில் உள்ள தொல்லியல் களமான [[பொனம்பாக்]]கில் பிரிய வண்ணம் தீட்டிய சுவரோவியங்கள் உள்ளன. இங்கே உயரம் குறைவானதும் படியமைப்புக் கொண்டதுமான பிரமிடு மேடையில், சுவரோவியக் கோயில் எனப்படும், மூன்று அகைகளுடன் கூடிய ஒடுங்கிய நீளமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் உட்புறச் சுவர்களில் மாயர்களுடைய ஓவியங்களின் சிறப்பான எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் ஒரு போரையும் அதன் விளைவுகளையும் சித்தரித்துக் காட்டுகின்றன.
 
<gallery widths="180px180" heights="180px180" perrow="4">
Imageபடிமம்:Tetitla TeotihuacanDiosa Greatde Goddess mural (Abracapocus)Jade.jpg|மெக்சிக்கோவின், தியோத்திகுவாக்கானில் உள்ள பெரும் பெண்தெய்வச் சுவரோவியம்
Imageபடிமம்:Tepantitla Mountain Stream mural Teotihuacan (Luis Tello).jpg|முழுச் சுவரோவியத்தின் ஒரு பகுதி. தெப்பாந்திலா வளாகத்தில் கிடைத்தது.
Imageபடிமம்:Great Goddess of Teotihuacan (T Aleto).jpg|தெப்பாந்திலா வளாகத்தில் கிடைத்த சுவரோவியம். தியோத்திகுவாக்கானின் பெரும் பெண் தெய்வத்தின் ஒரு அம்சம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Imageபடிமம்:Jaguar Mural, Teotihuacan.jpg|மெக்சிக்கோவின், தியோத்திகுவாக்கானில் உள்ள கருஞ்சிறுத்தைச் சுவரோவியம்
Imageபடிமம்:SBmural.jpg|கிபி 250 ஐ அண்டிய முன்செந்நெறிக்கால மயன் சுவரோவியம்.
Imageபடிமம்:Jaguar vase.jpg|Painting on the Lord of the jaguar pelt throne vase, [[மாயா நாகரிகம்|மாயா அரசவைஅரசவைக்]]க் காட்சி, கிபி 700-800.
Imageபடிமம்:Bonampak painting.jpg|மெக்சிக்கோவின் பொனம்பாக்கைச் சேர்ந்த மாயன் சுவரோவியம். கிபி 580&ndash#x2013;800.
Imageபடிமம்:Bonampakmural3.jpg|மெக்சிக்கோவின் பொனம்பாக்கைச் சேர்ந்த மாயன் சுவரோவியம்; கிபி 580&ndash#x2013;800.
Imageபடிமம்:Dresden Codex p09.jpg|மாயன் ஆவணமொன்றில் காணப்படும் ஓவியம்
Imageபடிமம்:Jaina-style Drunkard Figurine.jpg|சைனத் தீவு இடுகாட்டில் இருந்து கிடைத்த குடிகாரனின் சிற்றுரு. கிபி 400&ndash#x2013;800.
Imageபடிமம்:Palenque Relief.jpg|[[கினிச் அஃக்கல் மோ நாப் III]] இன் மகனைக் காட்டும் நிறம் தீட்டிய புடைப்புச் சிற்பம். மாயா நாகரிகக் களமான பலெங்குவில் உள்ளது. (678&ndash#x2013;730s?, r. 722&ndash#x2013;729).
Imageபடிமம்:Mayanvase.jpg|மாயா நாகரிகப் பூச்சாடி ஒன்றில் உள்ள ஓவியம் பிந்திய செந்நெறிக் காலத்தைச் (600&ndash#x2013;900) சேர்ந்தது. ஒண்டூராசில் உள்ள கோப்பனில் கிடைத்தது.
Imageபடிமம்:Quetzalcoatl Ehecatl.jpg|போர்ஜியா சுவடியில் காணப்பட்ட ஒரு அசுட்டெக் ஓவியம்.
Imageபடிமம்:Codex Borbonicus, p11 trecena13.PNG|போர்போனிக்கசு சுவடியில் காணப்பட்ட ஒரு அசுட்டெக் ஓவியம்.
Imageபடிமம்:Mexico.Tlax.Cacaxtla.01.jpg|"சண்டைச் சுவரோவியம்" c.600-700, [[காக்கக்சுத்லா]], மெக்சிக்கோ
Imageபடிமம்:Aztec5figure9.jpg|மென்டோசா சுவடியில் காணப்பட்ட ஒரு அசுட்டெக் ஓவியம். வயதான அசுட்டெக்குகளுக்கு மது வழங்கப்படுகிறது, மெக்சிக்கோ, c.1553
</gallery>