திருக்கோயிலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 106.203.50.86 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2508957 இல்லாது செய்யப்பட்டது:
வரிசை 31:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,108 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருக்கோவிலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருக்கோவிலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==கோவில்கள்==
[[விராட்டேஸ்வரர்]],
[[கபிலர் குன்று]],
[[உலகளந்த பெருமாள்]] '''tirukovilur'''
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
*
*
* [[அட்ட வீரட்டத்தலங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோயிலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது