இணைப்பிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இணைப்பிழையம்''' ''(Connective tissue)'' அல்லது '''தொடுப்பிழையம்''' எனப்படுவது [[நாரிழை]] வகையைச் சேர்ந்த ஒரு [[இழையம்]] ஆகும்<ref>{{DorlandsDict|eight/000109061|connective tissue}}</ref>. இது [[விலங்கு]]களில் உள்ள நான்கு [[இழையம்|இழைய]] வகைகளில் ஒன்றாகும். (ஏனைய மூன்றும், [[புறவணியிழையம்]], [[தசை]]யிழையம், [[நரம்பு|நரம்பிழையம்]]) என்பனவாகும். [[உடல்|உடலின்]] எல்லாப்எல்லா பாகங்களிலும்உறுப்புகளிலும் இவ்வகை இணைப்பிழையம் காணப்படும். இது மூன்று முக்கியமுதன்மைக் கூறுகளைக் கொண்டது. அவையாவன: ''[[உயிரணு]]க்கள்'', ''நாரிழை'', ''உயிரணு வெளிப்பொருள் தாயம்''. இணைப்பிழையமானதுஇணைப்பிழையம் [[தசைநாண்]]கள் (tendons), [[கசியிழையம்]] (cartilage) அல்லது குருத்திழையம், [[எலும்பு]] (bone), [[குருதி]] (blood), [[கொழுப்பிழையம்]] (adipose tissue), [[நிணநீர் இழையம்]] (lymphatic tissue) போன்ற பல இயற்பியல்உடலியல் அமைப்புக்களை உருவாக்கும். <br />
<br />
விலங்குகளின் இணைப்பிழையமானதுஇணைப்பிழையம் முக்கியமாக கொலாஜின் (Collagen) வகைப் [[புரதம்|புரதத்தைக்]] கொண்டிருக்கும். இதுவே [[முலையூட்டி]]களில் அதிகளவில் காணப்படும் புரதமாகவும், கிட்டத்தட்ட மொத்த புரதத்தின் அளவில் 25% ஆகவும் இருக்கும்அமைகிறது<ref>{{Cite journal|url=http://www.jbc.org/cgi/content/abstract/277/6/4223|year=2002|author=Di Lullo, G. A.|title=Mapping the Ligand-binding Sites and Disease-associated Mutations on the Most Abundant Protein in the Human, Type I Collagen|journal=Journal of Biological Chemistry|volume=277|pmid=11704682|doi=10.1074/jbc.M110709200|pages= 4223–31 |issue=6}}</ref>.
==இணைப்பிழைய வகைகள்==
* கொலாஜின் நார் (Collagenous fibre)
வரிசை 10:
* [[உயிரணு]]க்கள் பிரிந்து தனித்தனியாக இருக்கும்.
* உயிரணுக்களுக்கு [[ஊட்டச்சத்து]] வழங்கும், உயிரற்ற தாயம்.
* [[நாரிழை]] - எல்லா வகை இணைப்பிழையங்களும் நாரிழைகளைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக குருதியும், கொழுப்பிழையமும் காணப்படுகின்றனநாரிழையைக் கொண்டிருப்பதில்லை.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இணைப்பிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது