"போக்கிரி ராஜா (2016 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தயாரிப்பு
(தயாரிப்பு)
* யோகி பாபு (மோஜோ)
* மயில்சாமி
 
== தயாரிப்பு ==
இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது [[சூன்]], [[2015]] இல் வெளியானது. அதில் [[ஜீவா (திரைப்பட நடிகர்)]] கதாநாயகனாக நடிக்க , ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்குவதாக தகவல் இருந்தது. இவர் [[2015]] ஆம் ஆண்டில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Jiiva-in-Ramprakashs-action-entertainer/articleshow/47770079.cms Jiiva in Ramprakash’s action entertainer – Times of India]. Timesofindia.indiatimes.com (23 June 2015). Retrieved on 2016-10-28.</ref><ref>{{cite web|url=http://behindwoods.com/tamil-movies-cinema-news-15/jiiva-to-team-up-with-teoa-director-amd-sms-rajesh.html|title=JIIVA HAS PLENTY ON HIS PLATE|author=Avinash Pandian|date=17 June 2015|website=behindwoods.com}}</ref> [[சிபிராஜ்]] முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தம் ஆனார். துவக்கத்தில் [[ஹாரிஸ் ஜயராஜ்]] இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் [[டி. இமான்]] பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sibiraj-joins-the-cast-of-Jiivas-Pokkiri-Raja/articleshow/48870651.cms Sibiraj joins the cast of Jiiva’s Pokkiri Raja – Times of India]. Timesofindia.indiatimes.com (9 September 2015). Retrieved on 2016-10-28.</ref> ஜீவாவே இந்தப் படத்தினை தயாரிப்பதாக நினைத்தார். பின் பி. டி. செல்வக்குமார் தயாரித்தார்.<ref>[http://www.sify.com/mobile/movies/pt-selvakumar-to-produce-jiiva-sibiraj%E2%80%99s-next-news-tamil-piejOFgjhhicd.html PT Selvakumar to produce Jiiva &Sibiraj’s next]. Sify.com (4 August 2015). Retrieved on 2016-10-28.</ref>
 
[[ஹன்சிகா மோட்வானி]] நாயகியாக ஒப்பந்தம் ஆனார். [[செப்டம்பர்]],[[2015]] இல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை [[ஜெயா தொலைக்காட்சி]] பெற்றது.
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2509082" இருந்து மீள்விக்கப்பட்டது