"போக்கிரி ராஜா (2016 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விமர்சன வரவேற்பு
(தயாரிப்பு)
(விமர்சன வரவேற்பு)
 
[[ஹன்சிகா மோட்வானி]] நாயகியாக ஒப்பந்தம் ஆனார். [[செப்டம்பர்]],[[2015]] இல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை [[ஜெயா தொலைக்காட்சி]] பெற்றது.
 
== விமர்சன வரவேற்பு ==
இந்தத் திரைப்படத்திற்கு கலவையான [[விமர்சனம்]] கிடைத்தது. விமர்சகர்கள் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களைத் தந்தனர். இயக்குநர் ராயப்பா தேர்வு செய்த கதைகளத்தைப் பாராட்டினார்கள்.ஆனால் காட்சி மாந்தர்களின் பின்புலம் மற்றும் திரைக்கதை தொய்வாக இருந்ததாக அவர்கள் விமர்சனம் செய்தனர். சிஃபி [[வலைத்தளம்|வலைத்தளத்தில்]] பின்வருமாறு விமர்சனம் வழங்கப்பட்டது. ராயாப்பாவின் கதை நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால் அதற்கான பொருத்தமான , வலிமையான [[திரைக்கதை]] அமைக்கத் தவறியுள்ளார். மேலும் [[கணினி வரைகலை]] ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. <ref>[https://web.archive.org/web/20160922032506/http://www.sify.com/movies/pokkiri-raja-review-comedy-entertainer-review-tamil-qdervQejeficb.html Pokkiri Raja review: Comedy entertainer]. siffy.com</ref> இந்தியாகிளிட்ஸ் இந்தத் திரைப்படத்திற்கு ஐந்திற்கு 1.8 புள்ளிகள் வழங்கியது. <ref>[http://m.indiaglitz.com/pokkiri-raja-tamil-movie-review-20136.html Pokkiri Raja review. Pokkiri Raja Tamil movie review, story, rating – IndiaGlitz.com]. M.indiaglitz.com. Retrieved on 28 October 2016.</ref> [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின்]] எம். சுகுநாத் நேர்மறையான விமர்சனங்களைத் தந்தார். அவர் ஐந்திற்கு மூன்று புள்ளிகள் வழங்கினார். இதன் முதல் பாதி [[கொட்டாவி]] விடும் வகையில் உள்ளதாகவும் ஆனால், இரண்டாம் பாதி தொடர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.<ref>[http://m.timesofindia.com/entertainment/tamil/movie-reviews/Pokkiri-Raja/movie-review/51264981.cms Pokkiri Raja Movie Review, Trailer, & Show timings at Times of India]. M.timesofindia.com. Retrieved on 28 October 2016.</ref> பிஹைண்டுட்ஸ் , ஐந்திற்கு இரண்டு புள்ளிகள் வழங்கியது. சிறப்பான கதை ஆனால் திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் எனத் தெரிவித்தது.<ref>[http://m.behindwoods.com/tamil-movies/pokkiri-raja/pokkiri-raja-review.html Pokkiri Raja (aka) Pokkiri Raja review]. M.behindwoods.com (4 March 2016). Retrieved on 2016-10-28.</ref> ரெடிஃப் வலைத்தளம் 1.5 புள்ளிகள் வழங்கி இதனைப் பார்ப்பது கால விரயம் எனத் தெரிவித்தது. <ref>[http://www.rediff.com/movies/report/review-pokkiri-raja-is-an-utter-waste-of-time/20160306.htm Review: Pokkiri Raja is an utter waste of time – Rediff.com Movies]. Rediff.com (6 March 2016). Retrieved on 2016-10-28.</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2509085" இருந்து மீள்விக்கப்பட்டது