"போக்கிரி ராஜா (2016 திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,260 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
கதைச் சுருக்கம்
(விமர்சன வரவேற்பு)
(கதைச் சுருக்கம்)
'''போக்கிரி ராஜா''' ('''''Pokkiri Raja)''' என்பது [[2016]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ்]] [[நகைச்சுவைத் திரைப்படம்]]. இதனை ராம்பிரகாசு ராயப்பா இயக்கினார். இதில் [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]], [[சிபிராஜ்]] மற்றும் [[ஹன்சிகா மோட்வானி]] ஆகியோர் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் [[மார்ச் 4]], [[2016]] இல் வெளியாகி கலவையான [[விமர்சனம்|விமர்சனங்களைப்]] பெற்றது.<ref>[https://web.archive.org/web/20160315004420/http://www.sify.com/movies/pokkiri-raja-jiiva-s-25th-film-gets-ready-news-tamil-pk1jQujccabhf.html 'Pokkiri Raja'- Jiiva's 25th film gets ready]. sify.com (27 October 2015)</ref>''
 
== கதைச் சுருக்கம் ==
== நடிப்பு ==
இந்தக் கதையின் நாயகன் சஞ்சீவிக்கு [[ஜீவா (திரைப்பட நடிகர்)]] [[கொட்டாவி]] விடுவதில் பிரச்சினை உள்ளது. அதனாலேயே அவரின் வேலை பறிபோகிறது. மேலும் இவரின் காதலி சுஜிதாவும் இவரை விட்டுப் பிரிந்து செல்கிறார். எனவே புதியதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கு ராகவைச் ([[மனோபாலா]]) சந்திக்கிறார். ஒருநாள் சுனிதாவைப் ([[ஹன்சிகா மோட்வானி]]) பார்க்கிறார். தனது நண்பன் மோஜோ ([[யோகி பாபு]]) சுனிதா [[போதைப்பொருள்|போதைப்பொருளுக்கு]] அடிமையானவர் என சஞ்சீவியிடம் தெரிவிக்கிறார். பின்புதான் [[சாலை]] ஓரங்களில் [[சிறுநீர்]] கழிப்பவர்களின் மீது [[நீர்]] தெளிப்பவர் எனத் தெரிந்துகொள்கிறார். குணா ([[சிபிராஜ்]]) ஒருவரைக் [[கொலை]] செய்வதற்காக செல்லும் போது சஞ்சீவி அவரின் மீது நீரைத் தெளித்துவிடுகிறார். அதனால் அவர் கைது செய்யப்படுகிறார். சிறையிலிருந்து வெளிவரும் குணா , சஞ்சீவியை பழிவாங்கினாரா என்பதனை இறுதியில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
 
== கதை மாந்தர்கள் ==
 
* [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]] (சஞ்சீவ்)
* [[சிபிராஜ்]] (குணா)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2509143" இருந்து மீள்விக்கப்பட்டது