போக்கிரி ராஜா (2016 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கதைச் சுருக்கம்
பிழைத் திருத்தம்
வரிசை 5:
| caption =
| director = ராம்பிரகாசு ராயப்பா
| producer = [[பி. டி. செல்வக்குமார்]]<br>டி. எசு. பொன்செல்வி
| writer = எசு. ஞானகிரி (வசனங்கள்)
| starring = [[ஜீவா]]<br>[[சிபிராஜ்]]<br>[[ஹன்சிகா மொத்வானி]]
| music = [[டி. இமான்]]
| cinematography = அஞ்சி
| editing = [[வி ஜே சபு ஜோசப்]]
| studio = பிடிஎஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல்
| distributor = காஸ்மோ வில்லேஜ்
| released = {{Film date|2016|03|04}}
| runtime =
| country = [[இந்தியா]]
| language = தமிழ்
| budget = <!-- Add with a Reliable source -->
வரிசை 22:
}}
 
'''போக்கிரி ராஜா''' ('''''Pokkiri Raja)''' என்பது [[2016]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[தமிழ்]] [[நகைச்சுவைத் திரைப்படம்]]. இதனை ராம்பிரகாசு ராயப்பா இயக்கினார். இதில் [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]], [[சிபிராஜ்]] மற்றும் [[ஹன்சிகா மோட்வானி]] ஆகியோர் முன்னனிமுன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் [[மார்ச் 4]], [[2016]] இல் வெளியாகி கலவையான [[விமர்சனம்|விமர்சனங்களைப்]] பெற்றது.<ref>[https://web.archive.org/web/20160315004420/http://www.sify.com/movies/pokkiri-raja-jiiva-s-25th-film-gets-ready-news-tamil-pk1jQujccabhf.html 'Pokkiri Raja'- Jiiva's 25th film gets ready]. sify.com (27 October 2015)</ref>''
 
== கதைச் சுருக்கம் ==
வரிசை 42:
[[ஹன்சிகா மோட்வானி]] நாயகியாக ஒப்பந்தம் ஆனார். [[செப்டம்பர்]],[[2015]] இல் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை [[ஜெயா தொலைக்காட்சி]] பெற்றது.
 
== விமர்சனவிமர்சனம், வரவேற்பு ==
{{Album ratings
|rev1=ஒன்லி கோலிவுட்|rev1Score={{rating|3|5|score=2.75/5 stars}}|rev2=இந்தியா கிளிட்ஸ்|rev2Score={{rating|2|5|score=1.8/5 stars}}|rev3=தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா|rev3Score={{rating|3|5}}|rev4=பிகைண்ட் உட்ஸ்|rev4Score={{rating|2|5}}|rev5=ரெடிஃப் .காம்|rev5Score={{rating|1.5|5}}|rev6=ஃபில்மி பீட்|rev6Score={{rating|2|5}}}}இந்தத் திரைப்படத்திற்கு கலவையான [[விமர்சனம்]] கிடைத்தது. விமர்சகர்கள் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களைத் தந்தனர். இயக்குநர் ராயப்பா தேர்வு செய்த கதைகளத்தைப் பாராட்டினார்கள். ஆனால் காட்சி மாந்தர்களின் பின்புலம் மற்றும் திரைக்கதை தொய்வாக இருந்ததாக அவர்கள் விமர்சனம் செய்தனர். சிஃபி [[வலைத்தளம்|வலைத்தளத்தில்]] பின்வருமாறு விமர்சனம் வழங்கப்பட்டது. ராயாப்பாவின் கதை நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஆனால் அதற்கான பொருத்தமான , வலிமையான [[திரைக்கதை]] அமைக்கத் தவறியுள்ளார். மேலும் [[கணினி வரைகலை]] ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது. <ref>[https://web.archive.org/web/20160922032506/http://www.sify.com/movies/pokkiri-raja-review-comedy-entertainer-review-tamil-qdervQejeficb.html Pokkiri Raja review: Comedy entertainer]. siffy.com</ref> இந்தியாகிளிட்ஸ் இந்தத் திரைப்படத்திற்கு ஐந்திற்கு 1.8 புள்ளிகள் வழங்கியது. <ref>[http://m.indiaglitz.com/pokkiri-raja-tamil-movie-review-20136.html Pokkiri Raja review. Pokkiri Raja Tamil movie review, story, rating – IndiaGlitz.com]. M.indiaglitz.com. Retrieved on 28 October 2016.</ref> [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின்]] எம். சுகுநாத் நேர்மறையான விமர்சனங்களைத் தந்தார். அவர் ஐந்திற்கு மூன்று புள்ளிகள் வழங்கினார். இதன் முதல் பாதி [[கொட்டாவி]] விடும் வகையில் உள்ளதாகவும் ஆனால், இரண்டாம் பாதி தொடர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.<ref>[http://m.timesofindia.com/entertainment/tamil/movie-reviews/Pokkiri-Raja/movie-review/51264981.cms Pokkiri Raja Movie Review, Trailer, & Show timings at Times of India]. M.timesofindia.com. Retrieved on 28 October 2016.</ref> பிஹைண்டுட்ஸ்பிஹைண்ட் உட்ஸ் , ஐந்திற்கு இரண்டு புள்ளிகள் வழங்கியது. சிறப்பான கதை ஆனால் திரைக்கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம் எனத் தெரிவித்தது.<ref>[http://m.behindwoods.com/tamil-movies/pokkiri-raja/pokkiri-raja-review.html Pokkiri Raja (aka) Pokkiri Raja review]. M.behindwoods.com (4 March 2016). Retrieved on 2016-10-28.</ref> ரெடிஃப் [[வலைத்தளம்]] 1.5 புள்ளிகள் வழங்கி இதனைப் பார்ப்பது கால விரயம் எனத் தெரிவித்தது. <ref>[http://www.rediff.com/movies/report/review-pokkiri-raja-is-an-utter-waste-of-time/20160306.htm Review: Pokkiri Raja is an utter waste of time – Rediff.com Movies]. Rediff.com (6 March 2016). Retrieved on 2016-10-28.</ref>
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
<references />
 
== வெளியிணைப்புகள் ==
{{IMDb title|5495258}}
"https://ta.wikipedia.org/wiki/போக்கிரி_ராஜா_(2016_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது