கன்னடத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
1934 இல் வெளியான ’சதி சுலோச்சனா திரைப்படமே கன்னடத்தின் முதல் பேசும் படம்,<ref>[http://www.hinduonnet.com/thehindu/fr/2004/12/31/stories/2004123102420300.htm "First film to talk in Kannada"] article in ''The Hindu''</ref> அதைத் தொடர்ந்து பக்த துருவா (அல்லது துருவா குமார்).   சதி சுலோச்சனா படமானது [[கோலாப்பூர்|கோலாப்பூரின்]] சத்ரபதி படப்பிடிப்புத் தளத்தில் படம்பிடிக்கப்பட்டது;  பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு, ஒலிப்பதிவு மற்றும் பிந்தைய தயாரிப்புப் பணிகள் [[சென்னை]]வில் செய்யப்பட்டன. 1949 ஆம் ஆண்டில், குப்பி வீரண்ணா திரைப்படங்களின் துவக்கக்கால நடிகராக   [[கொன்னப்ப பாகவதர்|ஹென்னப்ப பகவதர்]] இருந்தார், அவர் தயாரித்த பக்த கும்பாராவில்  [[பண்டரிபாய்]] முதன்மைப் பாத்திரத்தில் ஹென்னப்ப பாகவதருடன் இணைந்து நடித்தார். பாகவதர் மீண்டும் ஒரு கன்னடப்படமாக 1955 ஆம் ஆண்டு மகாகவிவி காளிதாசாவை வெளியிட்டார், அதில் அவர் நடிகை [[சரோஜாதேவி]]யை அறிமுகப்படுத்தினார்.<ref>{{Cite book|last=K. Moti Gokulsing|author1=K. Moti Gokulsing|last2=Wimal Dissanayake|author2=Wimal Dissanayake|date=17 April 2013|title=Routledge Handbook of Indian Cinemas|url=https://books.google.com/books?id=djUFmlFbzFkC|publisher=Routledge|isbn=978-1-136-77284-9|ISBN=978-1-136-77284-9}}</ref>
 
== பிற்காலம் ==
== முதன்மை அலை ==
இந்தக் காலக்கட்டத்தில் கன்னடத் திரைப்படத் துறையில் ராஜ்குமார் புகழ்பெற்றார். அவரது மனைவி பர்வதமா ராஜ்குமார் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான வஜ்ரேஸ்வரி கம்பைன்சை நிறுவினார். வம்சவிருக்‌ஷா, பிரமா கரந்தின் பானியம்மா, காது குடுரி, ஹம்சகீதே, ஆக்சிடன்ட், அக்ரமனா, மூரு தாரிகலு, தபரணா கத்தே, பன்னத வேஷா மற்றும் புட்டண்ணா கனகல்லின் நாகரஹாவு ஆகியவை வெளியிடப்பட்டன.   [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தன்]] மற்றும் [[அம்பரீஷ்]] ஆகியோர் நாகரஹாவு திரைப்படத்தில் இருந்து தோன்றிய இரண்டு நட்சத்திரங்கள். ராஜ்குமார் மற்றும் விஷ்ணுவர்தன் இருவரும் கன்னட சினிமாவின் இரண்டு தூண்களாகக் கருதப்படுகிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/கன்னடத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது