"தமிழ்ப் புத்தாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,099 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உள்ளடக்கம் சேர்ப்பு (edited with ProveIt)
சி (Gobinath nagarajan (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2508905 இல்லாது செய்யப்பட்டது)
(உள்ளடக்கம் சேர்ப்பு (edited with ProveIt))
 
==வரலாறு==
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் [[நச்சினார்க்கினியர்|நச்சினார்க்கினியரும்]] ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.<ref name = uvangal>{{cite web | url=http://www.uvangal.com/Home/getPostView/1281 | title=தமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல் | publisher=உவங்கள் இணைய இதழ் | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref> ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. தமிழ் நாட்காட்டி [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தை]] காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு [[சூரிய நாட்காட்டி]] என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான [[மேழம் (இராசி)|மேழத்தில்]] சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.<ref>[http://www.tamilpaper.net/?p=5786 தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகள்: வானியலும் ஜோதிடமும், தமிழ்பேப்பர் கட்டுரை]</ref> சங்க இலக்கியமான [[நெடுநல்வாடை]]யில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய ''அகத்தியர் பன்னீராயிரம்'', பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ''புட்பவிதி''<ref>[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF புட்பவிதி மின்னூல்]</ref> முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. இலங்கையின் [[திருக்கோணேச்சரம்]], 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக [[போர்த்துக்கீசர்]] குறிப்புகள் சொல்கின்றன.<ref>{{cite journal | url=http://archives.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2013/04/04/fea23.asp | title=Trincomalee -- timeless: Thiru Koneswaram Temple | author=Chelvatamby Maniccavasagar | journal=dailynews.lk | year=2013 | month=4}}</ref>
 
தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. தமிழ் நாட்காட்டி [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தை]] காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு [[சூரிய நாட்காட்டி]] என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான [[மேழம் (இராசி)|மேழத்தில்]] சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.<ref>[http://www.tamilpaper.net/?p=5786 தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகள்: வானியலும் ஜோதிடமும், தமிழ்பேப்பர் கட்டுரை]</ref> சங்க இலக்கியமான [[நெடுநல்வாடை]]யில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய ''அகத்தியர் பன்னீராயிரம்'', பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ''புட்பவிதி''<ref>[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF புட்பவிதி மின்னூல்]</ref> முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. இலங்கையின்பங்குனியின் [[திருக்கோணேச்சரம்]],இறுதிநாட்களில் 1622ஆமாண்டுஅல்லது சித்திரை மாதம்முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், தமிழர்பழமொழி புத்தாண்டுநானூறு அன்று"கணிவேங்கை கொள்ளையிடப்பட்டதாகநன்னாளே [[போர்த்துக்கீசர்]]நாடி குறிப்புகள்மலர்தலால்" சொல்கின்றனஎன்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.<ref>{{cite journalweb | url=http://archiveswww.dailynewsvsrc.lkin/2001/pix/PrintPageindex.asp?REF=php/2013articles/042014-07-30-08-44-16/04item/fea23.asp302-2013-04-21-16-23-06 | title=Trincomaleeதொடராண்டா --பிரச்சனை? timeless:| publisher=Vedic ThiruScience KoneswaramResearch TempleCentre | authordate=Chelvatamby21 Maniccavasagarஏப்ரல் 2013 | journalaccessdate=dailynews.lk13 |ஏப்ரல் year=20132018 | monthauthor=4பால. கௌதமன்}}</ref>
 
இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.பொ.பி 1310இல் இலங்கையை ஆண்ட [[தம்பதெனிய அரசு|தம்பதெனியா]] மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "[[சரசோதி மாலை]]" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite book | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 | title=போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை | author=எப்.எக்ஸ்.சி.நடராசா | year=1988 | location=யாழ்ப்பாணம் | pages=75-76}}</ref> மேலும், இலங்கையின் [[திருக்கோணேச்சரம்]], 1622ஆமாண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக [[போர்த்துக்கீசர்]] குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.<ref>{{cite journal | url=http://archives.dailynews.lk/2001/pix/PrintPage.asp?REF=/2013/04/04/fea23.asp | title=Trincomalee -- timeless: Thiru Koneswaram Temple | author=Chelvatamby Maniccavasagar | journal=dailynews.lk | year=2013 | month=4}}</ref>
 
== மரபுகள் ==
=== வடமொழி அறுபது ஆண்டுகள் ===
{{முதன்மை|தமிழ் ஆண்டுகள்}}
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. <ref>{{cite web | url=http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=554 | title=பண்டைத் தமிழர் - ஊராட்சி முறை | publisher=1968 இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரிலிருந்து | work=தமிழ் இலெமூரியா இதழ் | date=15 யூலை 2014 | accessdate=26 ஏப்ரல் 2017 | author=வை.நடராசன்}}</ref> சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான [[தமிழ் ஆண்டுகள்|சம்வத்சரக் கணிப்பீட்டுடன்]] இணைத்துக் குறிப்பிடும் [[சாளுக்கியர்|சாளுக்கியக்]] கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன.<ref>{{cite journal | url=https://books.google.lk/books?id=YdfUACkyr68C | title=Journal of the Asiatic Society of Bombay | year=1876 | volume=Vol 11 | pages=221 - 223}}</ref> எனினும், தமிழகத்தில், 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன.<ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178 மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு]</ref> இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்<ref>{{cite web | url=http://www.dheivathamizh.org/The%20Hindu%20_Tamil%20calendar.pdf | title=Tamil calendar evokes interest | publisher=The Hindu | date=17 மார்ச் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் [[சூரிய நாட்காட்டி]]யின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.<ref>{{cite webname |= url=http://www.uvangal.com/Home/getPostView/1281 | title=தமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல் | publisher=உவங்கள் இணைய இதழ் | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref> இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140104034254/http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |archivedate=4 January 2014 |df=dmy }}</ref><ref>{{cite web|url=http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150706233240/http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |archivedate=6 July 2015 |df=dmy }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2509421" இருந்து மீள்விக்கப்பட்டது