இணைப்பிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
! இழையம் !! நோக்கம் !! உறுப்புகள் !! இருப்பிடம்
|-
| [[பிசின்ம நாரிழை]] || எலும்பையும் பிற இழையங்களையும் ஒன்றோடொன்று இணைக்கிறது || ஆல்பா பலபெப்டைடு தொடர்கள் || தசைநாண், தசைநார், தோல், கருவிழி, குருத்தெலும்பு, எலும்பு, குருதி நாளங்கள், பெருங்குடல், முதுகெலும்புத் தண்டிடை வட்டு.
|-
| [[மீண்ம நாரிழை]]கள்நாரிழைகள் || சிரைகள், நுரையீரல் போன்ற உறுப்புகளின் மீளுதைவுக்கு இசைவாகிறது || மீண்ம நுண்நாரிழையும் மீண்ம இழையமும் || கலப்புறணிக் கட்டமைப்பு
|-
| [[நுண்வலை நாரிழை]]கள்நாரிழைகள் || உயிர்க்கலங்களுக்குச் சாரமாக அமைகின்றன || மூன்றாம் வகைப் பிசின்மம் || கணையம், எலும்பு மச்சை, நிணநீர் உறுப்புகள்
|}
 
==செயல்==
உயிர்க்கலங்களின் வகைகளையும் நாரிழைகளின் பல்வேறு வகைகளையும் பொறுத்து இணைப்பிழையங்கL பலவகைப் பணிகளைச் செய்கின்றன. தளர் இணைப்பிழையமும் ஒழுங்கற்ற அடர் இணைப்பிழையமும், நார்க்குருத்துகளில் இருந்தும் பிசின்ம நாரிழைகளில் இருந்தும் உருவாகின்றன. இவை நுண்புழைகளில் இருந்து உயிர்க்கலங்களுக்கு உயிரகமும் ஊட்டங்களும் விரவிட உதவும் ஊடகத்தைத் தருகின்றன. அதேபோல, கரிமவளிமமும் கழிவுப் பொருள்களும் உயிர்க்கலங்களில் இருந்து விரவி சுற்றோட்டத்துக்குள் மீளவும் உதவுகின்றன. இவை உறுப்புகளின் மீது செயல்படும் இழுப்பு (நீட்டுவிப்பு), துணிப்பு விசைகளையும் தாங்குகின்றன. ஒழுங்கான அடர் இணைப்பிழையம் உடலின் பல்வேறு கட்டமைவுகளை உருவாக்குகின்றன. இது தசைநார்கள், தசைநாண்கள், விரிதசை நாண்கள் (aponeuroses), சிறப்பு உறுப்பாகிய கருவிழி ஆகியவற்றின் முதன்மைக் கூறாக அமைகிறது.<ref name=ross>{{cite book | title=Histology: A Text and Atlas | publisher=Lippincott Williams & Wilkins | vauthors=Ross M, Pawlina W | year=2011 | isbn=978-0-7817-7200-6 | pages=158–197 | edition=6th}}</ref>{{rp|161}} [[Elastic fiber]]s, made from [[elastin]] and [[fibrillin]], also provide resistance to stretch forces.<ref name=ross />{{rp|171}} They are found in the walls of large blood vessels and in certain ligaments, particularly in the [[ligamenta flava]].<ref name=ross />{{rp|173}}
"https://ta.wikipedia.org/wiki/இணைப்பிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது