இணைப்பிழையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
கருவின் வளர் உறுப்புகளில் காணப்படும் இடைப்படை ஒருவகை இணைப்பிழையம் ஆகும். இது உயிர்க்கல வேறுபாட்டை உருவாக்கி அனைத்துவகை முதிர்நிலை இணைப்பிழையங்களையும் உருவாக்குகிறது.<ref name=wheater>{{cite book | title=Wheater's Functional Histology: A Text and Colour Atlas | publisher=Elsevier | vauthors=Young B, Woodford P, O'Dowd G | year=2013 | isbn=978-0702047473 | page=65 | edition=6th}}</ref> ஓரள்வு வேறுபடுத்தப்படாத மற்றொரு வகை இணைப்பிழையம் சளி அல்லது கோழை இணைப்பிழையம் ஆகும். இது கொப்பூழ்கொடியில் அல்லது தொப்புள் கொடியில் காணப்படுகிறது.<ref name=ross />{{rp|160}}
பல்வேறுவகை சிறப்பு இழையங்களும் உயிர்க்கலங்களும் இணைப்பிழைய வகைகளுக்குள் வகைபடுத்தப்படுகின்றன. இவற்றில் பழுப்புக் கொழுப்பிழையமும் வெள்ளைக் கொழுப்பிழையமும் குருதியும், குருத்தெலும்பும் எலும்பும் அடங்கும்.<ref name=ross />{{rp|158}} பெருந்தின்கலங்கள், அடிநாட்டக் கலங்கள், குருதி நீர்மக் கலங்கள், ஒவ்வாமைக் குருதிக்கலங்கள் (eosinophils) போன்ற நோயெதிர்ப்பு அமைப்பின் {{rp|158}} உயிர்க்கலங்கள் தளர் இணைப்பிழையங்களில் சிதறி விரவியுள்ளன. இவை தொடக்கநிலை அழற்சி, நோயெதிர்ப்பு சார்ந்த துலங்கலை, எதிர்ப்பொருள்களைச் சந்திக்கும்போது உருவாக்குகின்றன.<ref name=ross />{{rp|161}}
 
==நோய்நாடல் சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/இணைப்பிழையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது