செருமேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 55:
[[File:Winkler preparate 1886 1904.png|thumb|left|கிளமென்சு விங்களர் தயாரித்த செருமேனியம் சேர்மங்களின் மாதிரிகள்]]
 
1869 ஆம் ஆண்டு உருசிய வேதியியலாளர் திமித்ரி இவானோவிச்சு மெண்டலீப் தனிமவரிசை அட்டவனையின் போக்குகளின் படி கணக்கிட்டு மேலும் சில தனிமங்கள் இந்த அட்டவனையில் இடம்பெறும் என ஊகித்துக் கூறினார். அவற்றில் ஒன்று கார்பன் குடும்பத்தில் சிலிக்கனுக்கும் வெள்ளீயத்திற்கும் இடையில் ஒரு தனிமம் இடம்பெற வேண்டியுள்ளது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் <ref>{{cite journal| first = Masanori|last = Kaji |title = D. I. Mendeleev's concept of chemical elements and ''The Principles of Chemistry''|journal=Bulletin for the History of Chemistry|volume=27|issue=1|pages=4–16|date=2002|url=http://www.scs.uiuc.edu/~mainzv/HIST/awards/OPA%20Papers/2005-Kaji.pdf| format=PDF|accessdate = 2008-08-20}}</ref>. எகாசிலிக்கான் என்று இதற்குப் பெயரிட்ட மெண்டலீப் அதனுடைய அணு எடை 72.0 வாக இருக்கும் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.
 
== இயல்புகள் ==
திட்ட நிலைகளின் கீழ் செருமேனியம் நொறுங்கக்கூடிய, வெள்ளியின் வெண்மை நிறமுடைய, பகுதியளவு உலோகத்தன்மை கொண்ட தனிமம் ஆகும். <ref name="nbb"/> இந்த வடிவம் ''α-செருமேனியம்'' என்ற புறவேற்றுமை வடிவத்தினுடையதாய், உலோகப் பளபளப்பையும், வைரம் போன்ற கனசதுர அமைப்பையும் பெற்றதாய் உள்ளது. <ref name="usgs" /> 120 பார்களுக்கு மேலான அழுத்தத்தில், இது β-[[வெள்ளீயம் | வெள்ளீயத்தின்]] அமைப்பினையொத்த ''β-செருமேனியம்'' என்ற புறவேற்றுமை வடிவமாக மாறுகிறது. <ref name=HollemanAF/> சிலிக்கான், [[கேலியம்]], [[பிஸ்மத்]], [[ஆண்டிமணி]], மற்றும் [[நீர்]] போன்று செருமேனியம் திண்மமாக்கலின் (உறைய வைத்தலின் போது) போது விரிவடையும் பண்பைக் கொண்டுள்ளது. <ref name=HollemanAF/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செருமேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது