செருமேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 58:
 
== இயல்புகள் ==
திட்ட நிலைகளின் கீழ் செருமேனியம் நொறுங்கக்கூடிய, வெள்ளியின் வெண்மை நிறமுடைய, பகுதியளவு உலோகத்தன்மை கொண்ட தனிமம் ஆகும். <ref name="nbb"/> இந்த வடிவம் ''α-செருமேனியம்'' என்ற புறவேற்றுமை வடிவத்தினுடையதாய், உலோகப் பளபளப்பையும், வைரம் போன்ற கனசதுர அமைப்பையும் பெற்றதாய் உள்ளது. <ref name="usgs" /> 120 பார்களுக்கு மேலான அழுத்தத்தில், இது β-[[வெள்ளீயம் | வெள்ளீயத்தின்]] அமைப்பினையொத்த ''β-செருமேனியம்'' என்ற புறவேற்றுமை வடிவமாக மாறுகிறது. <ref name=HollemanAF/> சிலிக்கான், [[கேலியம்காலியம்]], [[பிஸ்மத்]], [[ஆண்டிமணி]], மற்றும் [[நீர்]] போன்று செருமேனியம் திண்மமாக்கலின் (உறைய வைத்தலின் போது) போது விரிவடையும் பண்பைக் கொண்டுள்ளது. <ref name=HollemanAF/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செருமேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது