செருமேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 58:
 
== இயல்புகள் ==
திட்ட நிலைகளின் கீழ் செருமேனியம் நொறுங்கக்கூடிய, வெள்ளியின் வெண்மை நிறமுடைய, பகுதியளவு உலோகத்தன்மை கொண்ட தனிமம் ஆகும். <ref name="nbb"/> இந்த வடிவம் ''α-செருமேனியம்'' என்ற புறவேற்றுமை வடிவத்தினுடையதாய், உலோகப் பளபளப்பையும், வைரம் போன்ற கனசதுர அமைப்பையும் பெற்றதாய் உள்ளது. <ref name="usgs" /> 120 பார்களுக்கு மேலான அழுத்தத்தில், இது β-[[வெள்ளீயம் | வெள்ளீயத்தின்]] அமைப்பினையொத்த ''β-செருமேனியம்'' என்ற புறவேற்றுமை வடிவமாக மாறுகிறது. <ref name=HollemanAF/> சிலிக்கான், [[காலியம்]], [[பிஸ்மத்]], [[ஆண்டிமணி]], மற்றும் [[நீர்]] போன்று செருமேனியம் திண்மமாக்கலின் (உறைய வைத்தலின் போது) போது விரிவடையும் பண்பைக் கொண்டுள்ளது. <ref name=HollemanAF/>செருமேனியம் ஒரு [[குறைக்கடத்தி]] ஆகும். வெப்பத்தால் உருக்கி துாய்மைப்படுத்தும் நுட்பங்கள், குறைக்கடத்திகளாகப் பயன்படும், 10<sup>10</sup> இல் ஒரு பகுதியளவே மாசுகளைக் கொண்ட படிக செருமேனியத்தைத் தயாரிக்க உதவின.,<ref name=lanl>
{{cite web
| publisher= Los Alamos National Laboratory
| title= Germanium
| url= http://periodic.lanl.gov/32.shtml
| accessdate= 2008-08-28
}}
</ref> இந்த சுத்திகரிப்பு எப்பொழுதும் கிடைக்கப்பெறாத துாய்மையான பொருட்களில் ஒன்றாக செருமேனியத்தை ஆக்குகிறது. <ref>
{{cite book
| title= The Primordial Universe: 28 June – 23 July 1999
| editor= Binetruy, B
| chapter= Dark Matter: Direct Detection
| author= Chardin, B.
| publisher= Springer
| date= 2001
| isbn= 3-540-41046-5
| page= 308
}}
</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செருமேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது