சாஷா திருப்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், https://en.wikipedia.org/wiki/Shashaa_Tirupati-தமிழாக்கம்
 
No edit summary
வரிசை 2:
| name = சாஷா திருப்பதி
| image = Shashaa Tirupati After Rec March 2017.jpg
| caption = Shashaaமார்ச் Tirupati2017 inஇல் Marchசாஷா 2017திருப்பதி
| birth_date = {{birth date and age|1987|12|21|df=y}}
|birth_place = [[சிறிநகர்]], [[சம்மு காசுமீர்]], [[இந்தியா]]<ref name="hindustantimes.com">{{cite web|url=http://www.hindustantimes.com/regional-movies/ar-rahman-sir-is-my-saviour-o-kadhal-kanmani-singer-shashaa-tirupati/story-mSd47HmdLpPOHDzontZnpI.html|title=AR Rahman sir is my saviour: O Kadhal Kanmani singer Shashaa Tirupati|date=5 May 2015|publisher=}}</ref>
வரிசை 19:
 
[[இந்தி]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[வங்காள மொழி]], [[கொங்கணி மொழி]], [[அரபு மொழி]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் இவர் பாடியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/entertainment/music/soul-singer/article19250923.ece|title=Soul singer|first=Chandana|last=Krishnegowda|date=10 July 2017|publisher=|via=www.thehindu.com}}</ref><ref>{{cite web|url=https://en.wikipedia.org/w/index.php?title=Milroy_Goes&oldid=830175719|title=Milroy Goes|date=13 March 2018|publisher=|via=Wikipedia}}</ref> பாடகர் மட்டுமல்லாது [[கசூ]], மேற்கத்திய கிதார், [[கிளபம்]],[[ஆர்மோனியம்]] ஆகிய வாத்தியக் கருவிகளையும் வாசிக்கக் கூடியவர்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/i-play-carnatic-jazz-and-even-saxophonic-tones-on-the-kazoo/articleshow/57062064.cms|title=Shashaa Tirupati: I play carnatic, jazz, and even saxophonic tones on the kazoo - Times of India|publisher=}}</ref> ''[[காற்று வெளியிடை]]'' தமிழ் திரைப்படத்தில் இவர் பாடிய "வான் வருவான்" பாடலுக்கு 2018 ஆம் ஆண்டின் [[சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது|சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினைப்]] பெற்றுள்ளார்.<ref>http://www.thehindu.com/entertainment/movies/national-film-awards-2018-the-full-list-of-winners/article23522408.ece</ref> உல்க்கா மயூர் எழுதி இயக்கிய "ஐ கிளவுட்" என்ற நாடகத்தில் முதன்முதலில் நடித்தார். இந் நாடகத்தின் கதாநாயகனாக பாடலாசிரியர் மயூர் பூரி நடித்துள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.facebook.com/sashasmusic Shashaa Tirupati on Facebook]
* [https://www.youtube.com/shashaatirupati Shashaa Tirupati on YouTube]
* [https://twitter.com/sashasublime Shashaa Tirupati on Twitter]
* [http://www.instagram.com/sashasublime Shashaa Tirupati on Instagram]
 
[[பகுப்பு:1987 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாஷா_திருப்பதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது