கை கழுவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
புரிதலுக்காக ஒரு சொல் நீக்கபட்டது
வரிசை 2:
'''கைகழுவுதல்''' (Hand washing) என்பது [[கை|கையில்]] படிந்துள்ள [[மண்]], அழுக்குகளையும்,  [[நுண்ணுயிரி]]களையும் நீக்க சுத்தம் செய்வது ஆகும். கைகழுவுவதற்கு [[நீர்]] மற்றும் [[சவர்க்காரம்]] போன்றவை கிடைக்கவில்லை என்றால் சாம்பலைப் பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம்.<ref name="hip.fhi360.org">{{cite web|url=http://www.hip.fhi360.org/page/2644.html|title=The Hygiene Improvement Project (HIP) - Tippy-Tap: A simple low-cost technology for handwashing when water is scarce|website=USAID|accessdate=30 September 2015}}</ref>
 
மருத்துவரீதியாகப் பாா்த்தால் பல [[நோய்|நோய்கள்]] பரவுவது கைகழுவாமல் இருப்பதால்தான் பரவுகிறது. கைகழுவுவதால்தான் நோய்களைப் பரப்பக்கூடிய [[பாக்டீரியா]]க்கள், [[வைரஸ்]]கள் அழிக்கப்படுகிறன. உணவினைக் கையாளக்கூடியவா்கள்,  வேலை செய்பவா்கள்  மருத்துவத் துறையில் இருப்பவா்கள் போன்றவா்களுக்கு கைகழுவுதல் பயிற்சி
 
என்பது அடிப்படையாகக் கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக [[காலரா]], [[வயிற்றுப்போக்கு]] போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் [[தீ நுண்மம்|தீ நுண்மத் தொற்று]], [[தடிமன்|தடிமனாலும்]]<nowiki/>பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் [[கண் (உடல் உறுப்பு)|கண்களைத்]] தொடுதல், [[மூக்கு|மூக்கில்]] விரல்வைத்தல், [[வாய்|வாயில்]] கைகளை வைத்தல் போன்றவற்றைச் செய்வதால் ஆகும்.
 
== பொது சுகாதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கை_கழுவுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது