2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 256:
| GAM || {{flag|GAM|2018}} || 6
|}
 
==முதல் வெற்றிகள்==
*[[சொலமன் தீவுகள்]] தனது முதலாவது [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|பொதுநலவாய]] பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 58 கிகி பாரம் தூக்குதலில் பெண்கள் பிரிவில் ஜென்லி தேகு வின்லி வெண்கலப் பதக்கம் பெற்றார்.<ref>{{cite news|date=7-04-2018|title=Sport: Solomon Islands win first Comm Games medal|url=https://www.radionz.co.nz/international/pacific-news/354348/sport-solomon-islands-win-first-comm-games-medal|work=Radio New Zealand|access-date=7-04-2018}}</ref>
 
*[[குக் தீவுகள்]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. புற்தரைப் பந்துருட்டுதலில் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றது.<ref>{{cite news|last2=Mitchell|first2=Stephanie|last1=Persico|first1=Christina|date=9 April 2018|title=Taranaki teen wins Cook Islands' first Commonwealth Games medal|url=https://www.stuff.co.nz/sport/commonwealth-games/102960911/taranaki-teen-wins-cook-islands-first-commonwealth-games-medal|work=Stuff.co.nz|access-date=9 April 2018}}</ref>
 
*[[வனுவாட்டு]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. வேல் எறிதல் பெண்கள் பிரிவில் வெண்கமப் பதக்கம் பெற்றது.<ref>{{cite web|url=https://www.insidethegames.biz/articles/1063725/simbine-stuns-blake-to-win-commonwealth-games-100-metres-spoils|title=Simbine stuns Blake to win Commonwealth Games 100 metres|last=Butler|first=Nick|date=9 April 2018|website=Insidethegames.biz|publisher=Dunsar Media|access-date=9 April 2018}}</ref>
 
*[[டொமினிக்கா]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் பெற்றது.<ref>{{Cite news|url=http://dominicanewsonline.com/news/homepage/news/sports/breaking-news-thea-lafond-wins-bronze-for-dominica-at-commonwealth-games/|title=UPDATE: Thea Lafond wins bronze for Dominica at Commonwealth Games|work=Dominica News Online|access-date=10 April 2018|language=en-US}}</ref><ref>{{Cite web|url=https://results.gc2018.com/en/athletics/event-schedule-women-s-triple-jump.htm|title=Athletics {{!}} Event Schedule Women's Triple Jump - Gold Coast 2018 Commonwealth Games|website=results.gc2018.com|language=en-AU|access-date=10 April 2018}}</ref>
 
*[[பிரித்தானிய கன்னித் தீவுகள்]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. ஆண்கள் 400மீ தடையோட்டப் போட்டியில் கைரன் மெக்மாஸ்டர் தங்கப் பதக்கம் பெற்றார்.<ref>{{cite news|last=Kelner|first=Martha|date=12 April 2018|title=Kyron McMaster lets the tears flow after gold follows coach’s death|url=https://www.theguardian.com/sport/2018/apr/12/kyron-mcmaster-lets-tears-flow-gold-follows-coach-death|work=[[தி கார்டியன்]]|location=London, England|access-date=13 April 2018}}</ref><ref>{{cite news|last=Scott|first=Chris|date=12 April 2018|title=A year after Hurricane Irma, Kyron McMaster wins BVI's first Commonwealth medal|url=https://www.cnn.com/2018/04/12/sport/kyron-mcmaster-wins-british-virgin-islands-first-commonwealth-medal/index.html|work=CNN|access-date=13-04-2018}}</ref>
 
*[[செயிண்ட் லூசியா]] தனது முதலாவது பொதுநலவாய தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. லெவர்ன் ஸ்பென்சர் பெண்களுக்கான உயரப் பாய்ச்சலில் தங்கப் பதக்கம் பெற்றார்.
 
==பதக்க அட்டவணை==
"https://ta.wikipedia.org/wiki/2018_பொதுநலவாய_விளையாட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது