கண்டோபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
நவாஸ் எனும் நேர்ச்சைகள், கண்டோபா வழிபாட்டில் குறிப்பிடத்தக்கவை. தீமிதித்தல், அலகு குத்துதல் என்பன அவற்றுள் கூறிப்பிடத்தக்கவை.<ref name="Stanley293">Stanley in Hiltebeitel p.293</ref> வாக்யா (புலி) என்ற பெயரில் இளைஞர்களையும், முரளி என்ற பெயரில் யுவதிகளையும் கண்டோபாவுக்கு அர்ப்பணிப்பது பண்டைய வழக்கம். இன்று முரளிகளை அவ்வாறு ஒப்படைப்பதில்லை. வாக்யாக்கள் தங்களை கண்டோபாவின் நாய்க்குச் சமனாகக் கருதிக்கொள்கிறார்கள். கண்டோபாவை மல்லு அல்லது அஜ்மத்கான் என்று அழைக்கும் முஸ்லீம்கள், அவரை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். ஜெயூரியில் கண்டோபாவின் குதிரைகளைப் பராமரிப்போராக முஸ்லீம்களே இருந்து வருகின்றனர்.
 
தக்காணத்தில் 600 க்கும் மேற்பட்ட கண்டோபாவின் ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் பதினொரு ஆலயங்கள் ஜாக்ரத் ஷேத்ரங்கள் என்ற பெயரில்  முக்கிய வழிபாட்டு மையங்களாக விளங்குகின்றன. அவற்றில் ஆறு மராட்டியத்திலும் ஐந்து வடகன்னடத்திலும் உள்ளன. இவை, [[ஜேஜுரி|ஜெயூரி]], பாலி, ஆதி மலிஆர், நல்துர்க், மன்னமைலார் என்பன குறிப்பிடத்தக்கவை.  
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்டோபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது