தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
மாந்தத் தலை என்பது மாந்தத் தலை எலும்புக் கூட்டையும் கவை எலும்பையும் கழுத்து முள்ளெலும்பையும் உள்ளடக்கிய உடற்கூற்று அலகாகும். தலை எலும்புக்கூடு கீழ்தாடை எலும்பையும் மூளையை உள்ளடக்கும் மண்டையோட்டையும் உள்ளடக்கும். மாறாக, தலை எலும்புக்கூடு மண்டையோடும் முக எலும்புக்கூடும் இணைந்ததாகவும் விவரிக்கப்படுவதுண்டு. மண்டையோடு மண்டையோட்டுக் குழியையும் முக எலும்புக்கூடு கீழ்தாடை எலும்பையும் உள்ளடக்கும். மண்டையோட்டில் எட்டு எலும்புகளும் முக எலும்புகூட்டில் பதினான்கு எலும்புகளும் அமைகின்றன.<ref name="Halim2008">{{cite book|first=A.|last=Halim|title=Human Anatomy:Volume Iii: Head, Neck And Brain|url=https://books.google.com/books?id=nx0a1AIiBKQC|date=30 December 2008|publisher=I. K. International Pvt Ltd|isbn=978-81-906566-4-1|page=3}}</ref>
 
மாந்தத் தலையின் சிலைகள் மண்டையோட்டையும் தாடை எலும்பையும் கன்ன எலும்பையும் அடக்கிய தலை எலும்புக் கூட்டைக் காட்டுகின்றன. தலை, சிலையின் தசையெண்ணிக்கை ஒன்றினாலும், ஒவ்வொரு தசையின் வடிவம் செயல், வளர்ச்சி, முக உணர்ச்சி வெளிப்பாடு ஆகிஅயவற்றைச் சார்ந்து ஒருவருக்கொருவர் மாறுபடும்.<ref name="Slobodkin1973">{{cite book|first=Louis|last=Slobodkin|title=Sculpture: Principles and Practice|url=https://books.google.com/books?id=ugsSRVCgkicC&pg=PA31|year=1973|publisher=Courier Corporation|isbn=978-0-486-22960-7|page=31}}</ref>
 
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது