விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +highlight
வரிசை 27:
* கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி பார்த்துக் கொள்ளுங்கள்.
* கட்டுரை தகவல் நிறைந்ததாக அமைய வேண்டும்.
* '''{{highlight|[[/தலைப்புகள்|கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில்]] இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்}}'''. இத்தலைப்புகள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இணையத்தில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவை. உங்களுக்கு ஆர்வமான துறைகளில் இருந்து கூடுதல் தலைப்புகள் வேண்டும் எனில் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். இயன்ற அளவு இன்னும் கூடுதல் தலைப்புகளைத் தர முனைவோம்.
* ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
* ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில் ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.