முத்தையா முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 98:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/2/2040/2040.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''முத்தையா முரளிதரன்''' (''Muttiah Muralitharan'', பிறப்பு: [[ஏப்ரல் 17]], [[1972]], [[கண்டி]]) பொதுவாக '''முரளி''' என்றும் அழைக்கப்படுகிறார். [[இலங்கை]]யின் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரான]] இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முக்கியமுன்னாள் [[சுழற்பந்து வீச்சாளர்]] ஆவார். இவர்[[2002]] துடுப்பாட்டஆம் வரலாற்றில்ஆண்டில் தலைசிறந்த[[விசுடன் பந்துதுடுப்பாட்டாளர்களின் வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். <ref>{{cite webநாட்குறிப்பு|விசுடன் url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html|துடுப்பாட்டாளர்களின் title=ஷேன்நாட்குறிப்பானது]] வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்}}</ref> 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.இவரை [[ஒருநாள் பன்னாட்டுத்தேர்வுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத்தேர்வுத் துடுப்பாட்ட]]த்திலும் இவர்வரலாற்றில் அதிகூடியமிகச்சிறந்த இலக்குகளைபந்து வீழ்த்தியவீச்சாளர் பட்டியலில்எனக் முதலாவதாக உள்ளார்<ref name=odilist>''Cricinfo'', [http://statsகுறிப்பிடுகிறது.cricinfo.com/ci/content/records/283193.html ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்]</ref>. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன. {{cn}}
 
[[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். <ref>{{cite web| url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html| title=ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்}}</ref> சூலை 22, 2010 இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]]த்திலும், [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்திலும்]] அதிக இலக்குகளை வீழ்த்தியவர் என்ற ச்சதையை படைத்துள்ளார். [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] துடுப்பாட்ட காட்சியகத்தில் இடம்பிடித்த ஒரே [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] வீரர் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.espncricinfo.com/ci-icc/content/story/1039767.html|title=Muralitharan first Sri Lankan in ICC Hall of Fame|work=ICC Cricket|date=27 July 2016|accessdate=27 July 2016}}</ref> [[தெரன தொலைக்காட்சி]] வழங்கும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த இலங்கை வீரர் விருதினைப் பெற்றார்.<ref>http://www.adaderana.lk/news.php?nid=43262</ref>
 
[[2004]] ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[உலக உணவுத் திட்டம்|உலக உணவுத் திட்டத்தின்]] தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். <ref>[http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/CRICKET_NEWS/2005/JAN/147001_SL_03JAN2005.html]</ref>.
வரி 121 ⟶ 123:
* ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் ஒன்பது இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
* தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். <ref>[http://stats.cricinfo.com/guru?sdb=player;playerid=2041;class=testplayer;filter=basic;team=0;opposition=0;notopposition=0;season=0;homeaway=0;continent=0;country=0;notcountry=0;groundid=0;startdefault=1992-08-28;start=1992-08-28;enddefault=2006-12-18;end=2006-12-18;tourneyid=0;finals=0;daynight=0;toss=0;scheduledovers=0;scheduleddays=0;innings=0;result=0;followon=0;seriesresult=0;captain=0;keeper=0;dnp=0;recent=;runslow=;runshigh=;batposition=0;dismissal=0;viewtype=bow_summary;bowposition=0;ballslow=;ballshigh=;bpof=0;overslow=;overshigh=;conclow=;conchigh=;wicketslow=;wicketshigh=;dismissalslow=;dismissalshigh=;caughtlow=;caughthigh=;caughttype=0;stumpedlow=;stumpedhigh=;csearch=;submit=1;.cgifields=viewtype]</ref>
* தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். <ref> [http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/7WI_AGAINST_MOST_COUNTRIES.html] </ref>
* வேகமான 350<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_350_WKTS.html]</ref>, 400<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_400_WKTS.html]</ref>, 450<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_450_WKTS.html]</ref>, 500<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_500_WKTS.html]</ref>, 550<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_550_WKTS.html]</ref>, 600<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_600_WKTS.html]</ref>, 650<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_650_WKTS.html]</ref> மற்றும் 700<ref>[http://www.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/FASTEST_CAREER_TEST_WKTS/TEST_FASTEST_TO_700_WKTS.html Tests - Fastest to 700 Career Wickets]</ref> தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
* நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.<ref> [http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/MOST_CONSEC_10WM.html]</ref>
* தேர்வு துடுப்பாட்டத்தில் [[நேரடி ஆட்டமிழப்பு|நேரடி ஆட்டமிழப்புகள்]] அதிகமாக கொண்ட வீரர். (153) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_BOWLED.html]</ref> <ref name = "Most Bowled">{{cite web | url = http://www.cricinfo.com/columns/content/story/213170.html | title = Most ODIs before a Test, and double figures all in a row | publisher = கிரிக்இன்ஃபோ | last = Lynch | first = Steven | date = [[2005-07-11]] | accessdate = 2007-01-04}}</ref>
* அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) <ref>[http://usa.cricinfo.com/db/STATS/TESTS/BOWLING/TRIVIA/MOST_TEST_FIELDER_BOWLER.html]</ref>
"https://ta.wikipedia.org/wiki/முத்தையா_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது