சா. கணேசன் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsr பக்கம் எஸ். ஏ. கணேசன் என்பதை சா. கணேசன் (அரசியல்வாதி) என்பதற்கு நகர்த்தினார்
(edited with ProveIt)
வரிசை 1:
'''எஸ். ஏ.சா, கணேசன்''' (''S. A. Ganesan'' பிறப்பு: செப்டம்பர் 21, 1930) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் 1970 முதல் 1971 வரை [[சென்னை]] மாநகராட்சியின் [[நகரத்தந்தை]]யாக சேவை செய்தார்.  இவர் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) கட்சியைச் சேர்ந்தவர்.<ref name="thehindu_20110504">{{cite news|title=In search of 7, Coral Merchant Street|work=The Hindu|url=http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece?css=print|first=Bishwanath|last=Ghosh|date=4 May 2011}}</ref>
== வாழ்க்கை ==
 
சா.கணேசன் துவக்கத்தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் ஆலையின் (பி அண்ட் சி ஆலை) பாரிமுனை அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றினார். அப்போது தி.நகர் வட்டாரத்தில் இருந்து 1959, 1964, 1968 ஆகிய ஆண்டுகளில் 3 முறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதன்பின் 1970 இல் சென்னை மேயரானார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில்]] [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/article23546254.ece | title=திராவிடம், பொதுவுடைமை, காந்தியத்தை உள்ளடக்கியவர் சா.கணேசன் | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஏப்ரல் 15 | accessdate=16 ஏப்ரல் 2018 | author=வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்}}</ref>
== குறிப்புகள் ==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/சா._கணேசன்_(அரசியல்வாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது