சங்கிலி புங்கிலி கதவத் தொற: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்புகள்
No edit summary
வரிசை 1:
'''''சங்கிலி புங்கிலி கதவத் தொற (Sangili Bungili Kadhava Thorae''''' ([[ஆங்கிலம்]]: Sangili Bungili, open the door) என்பது [[2017]] இல் வெளியான திகில் [[நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் [[இயக்குநர் (திரைப்படம்)]] [[அட்லீ|அட்லீயின்]] ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.<ref>{{Citation|title=5 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ சினிமா! – Makkal Kural|date=2017-04-27|url=http://makkalkural.net/news/blog/2017/04/27/5-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/|journal=Makkal Kural|language=en-US|accessdate=2018-04-15}}</ref> இந்தத்க்இந்தக் திரைப்படத்தை [[கமல்ஹாசன்|கமல்ஹாசனிடம்]] உதவி இயக்குநராக பணிபுரிந்த ஐக் இயக்கியுள்ளார். இவர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவின்]] [[பேரன்]] ஆவார். [[ஜீவா]], [[ஸ்ரீ திவ்யா|ஸ்ரீதிவ்யா]], [[சூரி]] ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர்.<ref>{{Citation|title=சங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம் {2/5} : ரசிகர்களின் கதவு திறப்பது ஆண்டவன் கையில் - sangili bungili kadhava thorae|url=http://cinema.dinamalar.com/movie-review/2353/sangili-bungili-kadhava-thorae/|website=cinema.dinamalar.com|language=en|accessdate=2018-04-15}}</ref> பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசை அமைத்தவர் [[விஷால் சந்திரசேகர்]] இவரின் இசையில் [[சிலம்பரசன்]], [[அனிருத் ரவிச்சந்திரன்]],[[ஜி. வி. பிரகாஷ் குமார்]], [[கங்கை அமரன்]] , [[பிரேம்ஜி அமரன்]] என ஐந்து [[இசையமைப்பாளர்களின் பட்டியல்|இசையமைப்பாளர்கள்]] பாடியுள்ள இந்த படத்தின் ஒலிவரி [[எசு.பி.ஐ சினிமா நிறுவனம்|எசு.பி.ஐ சினிமா நிறுவனத்தில்]] வெளியிடப்பட்டது <ref>{{Citation|title=5 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ சினிமா! – Makkal Kural|date=2017-04-27|url=http://makkalkural.net/news/blog/2017/04/27/5-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/|journal=Makkal Kural|language=en-US|accessdate=2018-04-15}}</ref>. [[மார்ச் 2016]] இல் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.துவங்கப்பட்டு, திரைப்படம் மே, 2017 இல் வெளியானது. இது [[இந்தி]] மொழியில் சங்கிலி பிங்கோ கி தர்வாசா கோலெனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
 
== கதைச் சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சங்கிலி_புங்கிலி_கதவத்_தொற" இலிருந்து மீள்விக்கப்பட்டது