வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
வரிசை 71:
== பிரெஞ்சு -பெல்ஜியன் மற்றும் ஐரோப்பிய வரைகதைகள் ==
1827 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழி பேசும் ரோடால்ஃப் டாப்ஃபெர், வரைகதை பட்டைகளை வடிவமைத்து, வடிவமைப்பின் பின்புலத்தில் உள்ள கோட்பாடுகளை அனைவரும் அறியும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.{{sfn|Harvey|2010}} பல்வேறு வரைகதை பட்டைகளைத் தொடங்கி, உற்பத்தி செய்து வெளியிட்டார்.{{sfn|Gabilliet|2010|p=xiv}} 19 ம் நூற்றாண்டில், செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வரைகதைகள் பரவலாக வெளிவந்தன.{{sfn|Lefèvre|2010|p=186}} 1925 இல் ஜிக் எட் பியூஸ் (Zig et Puce) எனும் ஐரோப்பிய வரைகதைத் தொடரில் பேச்சு ஊதுபைகள் பயன்படுத்தப்பட்டன. பேச்சு ஊதுபைகளால், இத்தொடர் வெற்றி பெற்றுப் பிரபலமானது. பின்னர் பிரெஞ்சு பெல்ஜியன் வரைகதைகளில் ஊதுபைகள் பெருத்த ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.{{sfnm|1a1=Vessels|1y=2010|1p=45|2a1=Miller|2y=2007|2p=17}} டின்டினின் (''Tintin'') சாகச செயல் எனும் தொடரில், பயன்படுத்தப்பட்ட பாணி தனி முத்திரை பதித்தது.{{sfnm|1a1=Screech|1y=2005|1p=27|2a1=Miller|2y=2007|2p=18}} 1929 முதல் கூடுதல் செய்தித்தாளிலும் வரைகதைகள் சிறிது சிறிதாக வெளிவந்து பின்னர் தொடர்களாயின.{{sfn|Miller|2007|p=17}} பிராங்கோ-பெல்ஜிய வரைகதைகளில் டின்டின் ஒரு முன்னுதாரண சின்னமாக விளங்கியது.{{sfnm|1a1=Theobald|1y=2004|1p=82|2a1=Screech|2y=2005|2p=48|3a1=McKinney|3y=2011|3p=3}}
[[படிமம்:Uderzo_dibujando_a_AsterixAlbert Uderzo (de tekenaar van Asterix) tekent Asterix, Bestanddeelnr 924-5895.jpg|alt=A man drawing a cartoon character on a large vertical drawing board|thumb|ஆஸ்டிரிக்ஸ் (Asterix) கதாபாத்திரத்தை வரையும் பிரஞ்சு வரைகதையாளர் ஆல்பர்ட் அன்டர்ஸோ (Albert Uderzo)]]
 
1934-44ஆம் ஆண்டுகளில் லெ ஜர்னல் டி மிக்கியின் (Le Journal de Mickey) வெற்றியைத்{{sfn|Grove|2005|pp=76–78}} தொடர்ந்து, பல செய்தித்தாள்கள் தங்கள் இதழ்களை வரைகதைகளுக்காக அர்ப்பணித்தன.{{sfnm|1a1=Petersen|1y=2010|1pp=214–215|2a1=Lefèvre|2y=2010|2p=186}} 20 ஆம் நூற்றாண்டில் முழு வண்ண வரைகதைத் தொகுப்புகள் மிகுந்த அளவில் வெளி வந்தன.{{sfn|Petersen|2010|pp=214–215}}
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது