கண்டோபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
கண்டோபாவின் வழக்கமான ஓவியமொன்றில், அவரது வெண்குதிரையின் முன்புறம், அவர் மனைவி மாலசை அமர்ந்து ஒரு அசுரனின் மார்பை வேலால் துளைப்பதாகச் சித்தரிக்கப்படுகிறார்.<ref name="Stanley284">Stanley in Hiltebeitel p.284</ref> அப்போது ஒரு நாய் அந்த அசுரனின் தொடையைக் கடிக்க, குதிரை அவன் தலையைத் தாக்குகிறது. இன்னொரு அசுரன், குதிரையை தன் கதையால் தாக்க முயலும் போது, கண்டோபா வாளுடன் அவன் மீது பாய முயல்கிறார். இன்னும் சில சித்தரிப்புகளில் கண்டோபா குதிரை மீது வீற்றிருக்க, அக்குதிரை  அசுரர்களின் தலைகளை குளம்புகளால் மிதிப்பது போல் காட்சியளிக்கும். <ref>Stanley in Hiltebeitel p.288</ref>
 
திருவுருவச் சிலைகளைப் பொறுத்தவரை, உடுக்கை, திரிசூலம், வாள், பண்டாரப் பத்திரம் (மஞ்சட்தூள் நிரம்பிய பாத்திரம்) தாங்கியவராக கண்டோபா சித்தரிக்கப்படுவார். அவரது ஆடையணி [[மராத்தா|மராட்டிய]] [[சர்தார்]],<ref name="SontheimerH303">Sontheimer in Hiltebeitel p.303</ref> போல அல்லது ஒரு இஸ்லாமிய பட்டாணி போல காணப்படும்.  இன்னும் சில சிற்பங்களில் அவரது ஒன்று அல்லது பல தேவியருடனும், நாய்களுடனும் அவர் காட்சியளிப்பார்.<ref name="Stanley32">Stanley (Nov. 1977) p. 32</ref> சில இடங்களில்  [[இலிங்கம்|அம்மன்சிவலிங்கமும்]] சிவலிங்கமும் அவரது அடையாளமாகக் காணப்படுகிறது .<ref>For worship of Khandoba in the form of a lingam and possible identification with Shiva based on that, see: Mate, p. 176.</ref> பெரும்பாலான கண்டோபா ஆலயங்களில் சிவலிங்கம் மற்றும் குதிரையில் அமர்ந்த வடிவம் ஆகிய இரு தோற்றங்களிலும் கண்டோபாவுக்கு வழிபாடு இடம்பெறுகின்றது..
 
== தொன்மங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்டோபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது