"2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,961 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}
 
===நாடுகள் வாரியாக பங்குபற்றும்வாரியாகப் போட்டியாளர்களின் எண்ணிக்கை ===
 
{| class="wikitable collapsible collapsed sortable" style="border:0;"
| GAM || {{flag|GAM|2018}} || 6
|}
 
==விளையாட்டுக்கள்==
பொதுநலவாய [[விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு|கட்டுப்பாட்டு அமைப்பின்]] நிருவாகத்தின் கீழ் 26 விளையாட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடிப்படையான 10 விளையாட்டுகள், ஆகக் கூடியது 17 விளையாட்டுகள் எந்த ஒரு பொதுநலவாய விளையாட்டுகளிலும் விளையாடப்படலாம். 10 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்கள்: [[தடகள விளையாட்டு|தடகளம்]], [[இறகுப்பந்தாட்டம்]], [[குத்துச்சண்டை]], [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடி]], புற்றரை பந்துருட்டல், [[வலைப் பந்தாட்டம்]] (பெண்கள்), [[எழுவர் ரக்பி]], [[சுவர்ப்பந்து]], [[நீச்சல்]], [[பாரம் தூக்குதல்|பாரம் தூக்குதல்]] ஆகியனவாகும். நீச்சல், தடகளம், மிதிவண்டி ஓட்டம், [[மேசைப்பந்தாட்டம்]], பாரம் தூக்குதல், புற்றரைப் பந்துருட்டல் ஆகிய 9 விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளருக்கான போட்டிகள் இடம்பெற்றன.<ref>{{cite web |url=https://www.paralympic.org/news/gold-coast-2018-host-largest-commonwealth-para-sport-programme |title=Gold Coast 2018 to host largest Commonwealth para-sport programme |date=3-03-2016|website=www.paralympic.org/ |publisher=[[International Paralympic Committee]] |access-date=23 August 2016}}</ref> On 8 March 2016, [[கடற்கரை கைப்பந்தாட்டம்]] was announced as the 18th sport.<ref>{{cite web|url=http://www.goldcoastbulletin.com.au/sport/exclusive-beach-volleyball-to-be-played-at-the-2018-gold-coast-commonwealth-games/news-story/0e75284699bda7026d0f84fd14bd5a95|title=Exclusive: Beach volleyball to be played at the 2018 Gold Coast Commonwealth Games |publisher=Gold Coast Bulletin |accessdate=5 April 2016}}</ref>
 
பெரும்பாலும் [[2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்]] போன்றே விளையாட்டுகள் நடைபெற்றன. [[யுடோ]] இம்முறை நடைபெறவில்லை. ஆனால், [[கூடைப்பந்தாட்டம்]], மற்றும் பெண்களுக்கான [[எழுவர் ரக்பி]], [[கடற்கரை கைப்பந்தாட்டம்]] ஆகியன சேர்த்துக்கொள்ளப்பட்டன.<ref>{{cite web |url=http://www.sportsnet.ca/more/womens-rugby-sevens-added-to-commonwealth-games/ |title=Women’s rugby added to Commonwealth Games |date=7 October 2014 |website=www.sportsnet.ca/ |publisher=Rogers Media |access-date=23 August 2016 }}</ref>
 
பெண்களுக்கு ஏழு புதிய விளயாட்டுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இதனால், பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான அளவில் விளயாட்டுகள் நடைபெற்றன. முக்கிய [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்|பல்துறை விளையாட்டுப் போட்டி]] ஒன்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். மொத்தம் 18 வகை விளையாட்டுகளில் 275 போட்டிகள் இடம்பெற்றன.<ref>{{cite news|date=7 October 2016 |title=Level playing field for women at 2018 Commonwealth Games|url=http://www.scotsman.com/sport/more-in-sport/level-playing-field-for-women-at-2018-commonwealth-games-1-4251310 |newspaper=The Scotsman |location=Edinburgh, Scotland |access-date=7 October 2016 }}</ref><ref>{{cite web |url=http://www.insidethegames.biz/index.php/articles/1042362/gold-coast-2018-to-offer-same-amount-of-medals-for-men-and-women-after-seven-events-added |title=Gold Coast 2018 to offer same amount of medals for men and women after seven events added|last1=McKay |first1=Duncan|date=7 October 2016 |website=Insidethegames.biz |publisher=Dunsar Media |access-date=7 October 2016}}</ref>
 
{{Col-begin|width=100%}}
{{Col-1-of-3}}
* நீர் விளையாட்டு
** [[நீரில் பாய்தல்]] <small>(10)</small>
** [[நீச்சல்]] <small>(50)</small>
* [[தடகள விளையாட்டுக்கள்]] <small>(58)</small>
* [[இறகுப்பந்தாட்டம்]] <small>(6)</small>
* [[கூடைப்பந்தாட்டம்]] <small>(2)</small>
* [[கடற்கரை கைப்பந்தாட்டம்]] <small>(2)</small>
* [[குத்துச்சண்டை]] <small>(16)</small>
{{Col-2-of-3}}
* மிதிவண்டி ஓட்டம்
** மலை மிதிவண்டி <small>(2)</small>
** சாலை <small>(4)</small>
** இருப்புந்து <small>(20)</small>
* [[சீருடற்பயிற்சிகள்]]
** [[கலைநய சீருடற்பயிற்சிகள்|கலைநயம்]] <small>(14)</small>
** [[சீரிசை சீருடற்பயிற்சி|சீரிசை]] <small>(6)</small>
* [[வளைதடிப் பந்தாட்டம்]] <small>(2)</small>
* புற்றரைப் பந்துருட்டல் <small>(10)</small>
{{Col-3-of-3}}
* [[வலைப் பந்தாட்டம்]] <small>(1)</small>
* [[எழுவர் ரக்பி]] <small>(2)</small>
* [[குறி பார்த்த்ச் சுடுதல்|சுடுதல்]] <small>(19)</small>
* [[சுவர்ப்பந்து]] <small>(5)</small>
* [[மேசைப்பந்தாட்டம்]] <small>(9)</small>
* [[நெடுமுப்போட்டி]] <small>(5)</small>
* பாரம் தூக்குதல் <small>(16)</small>
** Powerlifting <small>(4)</small>
* [[மற்போர்]] <small>(12)</small>
{{col-end}}
 
==முதல் வெற்றிகள்==
1,10,955

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2510485" இருந்து மீள்விக்கப்பட்டது