பேச்சு:குமரிக்கண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Moving to expanded category
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 276:
இதைப்பற்றிய மேலதிக விவரங்களைப் பதிய காலச்சுவடு பதிப்பகத்தின் அனுமதியைக் கேட்டிருந்தேன் , ஆனால் இதுவரை சாதகமான பதில் கிடக்கப்பெறாததால் மேலதிக விவரங்களைப் பதிவிட இயலவில்லை. [[பயனர்:Balurbala|BALA.R,Sankaranputhoor.]] ([[பயனர் பேச்சு:Balurbala|பேச்சு]])
:குறிப்பிட்ட நூலை மேற்கோள் காட்டி நீங்கள் எழுதலாம். அதில் பதிப்புரிமைப் பிரச்சினை எழாது என நினைக்கிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:22, 3 மே 2013 (UTC)
 
== குமரி இடிபாடுகள் ==
 
குமரி கண்டத்தில் தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் போன்றவை இருந்தது என்றால் அவற்றின் கட்டிட இடிபடுகள் இருந்ததற்கான அடையலங்களின் படங்களை சேர்க்கலாம். குமரி கண்டத்தில் ஆறுகள் ஓடியது என்றால் அவற்றின் படுகைகளை வரைபடத்தில் காட்டலாம் [[பயனர்:சதீஸ்|சதீஸ்]] ([[பயனர் பேச்சு:சதீஸ்|பேச்சு]]) 09:34, 16 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குமரிக்கண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குமரிக்கண்டம்" page.