"2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==விளையாட்டுக்கள்==
பொதுநலவாய [[விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு|கட்டுப்பாட்டு அமைப்பின்]] நிருவாகத்தின் கீழ் 26 விளையாட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடிப்படையான 10 விளையாட்டுகள், ஆகக் கூடியது 17 விளையாட்டுகள் எந்த ஒரு பொதுநலவாய விளையாட்டுகளிலும் விளையாடப்படலாம். 10 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்கள்: [[தடகள விளையாட்டு|தடகளம்]], [[இறகுப்பந்தாட்டம்]], [[குத்துச்சண்டை]], [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடி]], புற்றரை பந்துருட்டல், [[வலைப் பந்தாட்டம்]] (பெண்கள்), [[எழுவர் ரக்பி]], [[சுவர்ப்பந்து]], [[நீச்சல்]], [[பாரம் தூக்குதல்|பாரம் தூக்குதல்]] ஆகியனவாகும். நீச்சல், தடகளம், மிதிவண்டி ஓட்டம், [[மேசைப்பந்தாட்டம்]], பாரம் தூக்குதல், புற்றரைப் பந்துருட்டல் ஆகிய 9 விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளருக்கான போட்டிகள் இடம்பெற்றன.<ref>{{cite web |url=https://www.paralympic.org/news/gold-coast-2018-host-largest-commonwealth-para-sport-programme |title=Gold Coast 2018 to host largest Commonwealth para-sport programme |date=3-03-2016|website=www.paralympic.org/ |publisher=[[International Paralympic Committee]] |access-date=23 August -08-2016}}</ref> On 8 March 2016, [[கடற்கரை கைப்பந்தாட்டம்]] was18வது announcedவிளையாட்டாக as2016 theமார்ச் 18th8 sportஇல் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.goldcoastbulletin.com.au/sport/exclusive-beach-volleyball-to-be-played-at-the-2018-gold-coast-commonwealth-games/news-story/0e75284699bda7026d0f84fd14bd5a95|title=Exclusive: Beach volleyball to be played at the 2018 Gold Coast Commonwealth Games |publisher=Gold Coast Bulletin |accessdate=5 April -04-2016}}</ref>
 
பெரும்பாலும் [[2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்]] போன்றே விளையாட்டுகள் நடைபெற்றன. [[யுடோ]] இம்முறை நடைபெறவில்லை. ஆனால், [[கூடைப்பந்தாட்டம்]], மற்றும் பெண்களுக்கான [[எழுவர் ரக்பி]], [[கடற்கரை கைப்பந்தாட்டம்]] ஆகியன சேர்த்துக்கொள்ளப்பட்டன.<ref>{{cite web |url=http://www.sportsnet.ca/more/womens-rugby-sevens-added-to-commonwealth-games/ |title=Women’s rugby added to Commonwealth Games |date=7 October 2014 |website=www.sportsnet.ca/ |publisher=Rogers Media |access-date=23 August 2016 }}</ref>
* [[மற்போர்]] <small>(12)</small>
{{col-end}}
 
==முதல் வெற்றிகள்==
*[[சொலமன் தீவுகள்]] தனது முதலாவது [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|பொதுநலவாய]] பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 58 கிகி பாரம் தூக்குதலில் பெண்கள் பிரிவில் ஜென்லி தேகு வின்லி வெண்கலப் பதக்கம் பெற்றார்.<ref>{{cite news|date=7-04-2018|title=Sport: Solomon Islands win first Comm Games medal|url=https://www.radionz.co.nz/international/pacific-news/354348/sport-solomon-islands-win-first-comm-games-medal|work=Radio New Zealand|access-date=7-04-2018}}</ref>
 
*[[குக் தீவுகள்]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. புற்தரைப் பந்துருட்டுதலில் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றது.<ref>{{cite news|last2=Mitchell|first2=Stephanie|last1=Persico|first1=Christina|date=9 April 2018|title=Taranaki teen wins Cook Islands' first Commonwealth Games medal|url=https://www.stuff.co.nz/sport/commonwealth-games/102960911/taranaki-teen-wins-cook-islands-first-commonwealth-games-medal|work=Stuff.co.nz|access-date=9 April 2018}}</ref>
 
*[[வனுவாட்டு]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. வேல் எறிதல் பெண்கள் பிரிவில் வெண்கமப் பதக்கம் பெற்றது.<ref>{{cite web|url=https://www.insidethegames.biz/articles/1063725/simbine-stuns-blake-to-win-commonwealth-games-100-metres-spoils|title=Simbine stuns Blake to win Commonwealth Games 100 metres|last=Butler|first=Nick|date=9 April 2018|website=Insidethegames.biz|publisher=Dunsar Media|access-date=9 April 2018}}</ref>
 
*[[டொமினிக்கா]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் பெற்றது.<ref>{{Cite news|url=http://dominicanewsonline.com/news/homepage/news/sports/breaking-news-thea-lafond-wins-bronze-for-dominica-at-commonwealth-games/|title=UPDATE: Thea Lafond wins bronze for Dominica at Commonwealth Games|work=Dominica News Online|access-date=10 April 2018|language=en-US}}</ref><ref>{{Cite web|url=https://results.gc2018.com/en/athletics/event-schedule-women-s-triple-jump.htm|title=Athletics {{!}} Event Schedule Women's Triple Jump - Gold Coast 2018 Commonwealth Games|website=results.gc2018.com|language=en-AU|access-date=10 April 2018}}</ref>
 
*[[பிரித்தானிய கன்னித் தீவுகள்]] தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. ஆண்கள் 400மீ தடையோட்டப் போட்டியில் கைரன் மெக்மாஸ்டர் தங்கப் பதக்கம் பெற்றார்.<ref>{{cite news|last=Kelner|first=Martha|date=12 April 2018|title=Kyron McMaster lets the tears flow after gold follows coach’s death|url=https://www.theguardian.com/sport/2018/apr/12/kyron-mcmaster-lets-tears-flow-gold-follows-coach-death|work=[[தி கார்டியன்]]|location=London, England|access-date=13 April 2018}}</ref><ref>{{cite news|last=Scott|first=Chris|date=12 April 2018|title=A year after Hurricane Irma, Kyron McMaster wins BVI's first Commonwealth medal|url=https://www.cnn.com/2018/04/12/sport/kyron-mcmaster-wins-british-virgin-islands-first-commonwealth-medal/index.html|work=CNN|access-date=13-04-2018}}</ref>
 
*[[செயிண்ட் லூசியா]] தனது முதலாவது பொதுநலவாய தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. லெவர்ன் ஸ்பென்சர் பெண்களுக்கான உயரப் பாய்ச்சலில் தங்கப் பதக்கம் பெற்றார்.
 
==பதக்க நிலவரம் ==
! colspan="2" | மொத்தம் (43 அணிகள்) || 275 || 276 || 289 || 840<ref>[https://results.gc2018.com/en/all-sports/medal-standings.htm அதிகாரபூர்வமான பதக்க அட்டவணை]</ref>
|}</onlyinclude>
 
==மேற்கோள்கள்==
1,10,963

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2510506" இருந்து மீள்விக்கப்பட்டது