ஓரிடத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Nuclear physics|cTopic=Nuclides' classification}}
 
ஒருஒரே குறிப்பிட்ட [[தனிமம்]],அணுவெண்ணையும் வேறுபட்ட [[திணிவெண்|அணுத்திணிவு]] அல்லது [[திணிவெண்]]களைக் கொண்டதாக இருக்கலாம். அவ்வாறானதிணிவெண்ணையும் வேறுபாடுகொண்ட ஒவ்வொன்றும்,ஒரே அத்மூலக தனிமத்தின்அணுக்கள் '''ஓரிடத்தான்''' அல்லது '''சமதானி''' (''isotope'') எனப்படும். ஒரு தனிமத்தின் ஓரிடத்தான்களின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான [[புரோத்தன்]]களே (புரோட்டான்) இருக்கும். ஆனால், [[நியூத்திரன்]]களின் (நியூட்ரான்) எண்ணிக்கை வேறுபடும். இதனால் ஒரே தனிமத்தின் ஓரிடத்தான்கள் வெவ்வேறு திணிவெண்களைக் கொண்டவையாக இருக்கின்றன.
[[File:Hydrogen Deuterium Tritium Nuclei Schmatic-ta.svg|thumb|300px|இடது|இயற்கையில் காணப்படும் [[ஐதரசன்]] அணுக்களின் ஓரிடத்தான்கள். புரோட்டான்(சாதாரண ஐதரசன்), டியூட்டிரியம்(கன ஐதரசன்), டிரிட்டியம்(கதிரியக்க ஐதரசன்)]]
 
வரிசை 10:
* எனினும், இயற்பியல் பண்புகளில் ஐசோடோப்புகள் சிறிது மாறுபடுகின்றன.
* ஐசோடோப்புகளைக் கொண்டுள்ள தனிம அணுக்கள், பின்ன அணு நிறைகளைப் பெற்றுள்ளன.
*
 
==பயன்பாடுகள்==
மருத்துவத் துறையில் பல தனிம ஒரிடத்தான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
மேலும் சில சமதானிகள்:
 
[[காபன்]] - <sub>6</sub><sup>12</sup>C <sub>6</sub><sup>13</sup>C <sub>6</sub><sup>14</sup>C
 
[[குளோரின்]] - <sub>17</sub><sup>35</sup>Cl <sub>17</sub><sup>37</sup>Cl
 
[[கந்தகம்]] - <sub>16</sub><sup>32</sup>S <sub>16</sub><sup>35</sup>S
 
[[ஆக்சிசன்|ஒட்சிசன்]] - <sub>8</sub><sup>16</sup>O <sub>8</sub><sup>17</sup>O <sub>8</sub><sup>18</sup>O
 
[[பகுப்பு:ஓரிடத்தான்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/ஓரிடத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது