மெர்க்குரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
| gross =
}}
'''மெர்க்குரி''' (Mercury), [[கார்த்திக் சுப்புராஜ்|கார்த்திக் சுப்புராஜின்]] இயக்கத்திலும் அவாரின்அவரின் தயாரிப்பிலும் 2018 ஏப்பிரல் 13ம் திகதி வெளியான ஒரு [[ஆவி|ஆவி திரில்லர்]] திரைப்படமாகும்.இப்படத்தில் [[பிரபுதேவா]], சனந்த், தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன், [[ரம்யா நம்பீசன்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு [[சந்தோஷ் நாராயணன்|சந்தோஷ்நாராயணன்]] <ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/karthik-subbarajs-prabhu-deva-film-titled-mercury.html|title=Karthik Subbaraj’s Prabhu Deva film titled Mercury|date=23 June 2017|website=Behindwoods.com|accessdate=21 December 2017}}</ref>பின்னணி இசையை அமைத்துள்ளார், திருவின் ஒளிப்பதிவில், [[விவேக் அர்சன்]] படத்தொகுப்பில் படமாக்கப்பட்டு வருகின்றது. இத்திரைப்படம் ஒரு '''மௌன திரைப்படம்''' என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்படத்தில் பல வசனங்களும், இசைகளும் உள்ளன.
==நடிகர்கள்==
* [[பிரபுதேவா]] - கண் தெரியாத நபர் (மெர்க்குரியால் பாதிக்கப்பட்டவர்)
வரிசை 29:
*அனிஷ் பத்மன்
*[[ரம்யா நம்பீசன்]] - [[பிரபுதேவா|பிரபுதேவாவின்]] மனைவி (சிறப்புத் தோற்றம்)
*
*சிறப்புத் தோற)்றம்
 
==படப்பணிகள்==
[[கார்த்திக் சுப்புராஜ்|கார்த்திக் சுப்புராஜின்]] [[இறைவி (திரைப்படம்)|இறைவி]] படத்திற்கு பின் அவர் [[பிரபுதேவா|பிரபுதேவாவுடன்]] ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக 2017ல் கூறினார். அதன்படி இத்திரைப்படம் இந்தியாவில் மலைப் பகுதிகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது.
 
<ref>http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article22775087.ece</ref>. இத்திரைப்படத்தில் ஆரேழு பேர்தான் நடித்திருப்பதாகவும், இப்படம் ஒரு மாறுபட்ட முயற்சி என்றும் [[கார்த்திக் சுப்புராஜ்]] கூறியுள்ளார்.<ref>https://cinema.vikatan.com/tamil-cinema/news/103266-director-karthik-subbaraj-interview.html</ref>இத்திரைப்படத்தில் [[பிரபுதேவா]] எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், எதிர்வரும் ஏப்பிரல் 13, 2018 இல் இப்படம் வெளியாகவுள்ளதாவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். <ref>http://movies.ndtv.com/tamil/kollywood/dhanush-karthik-subbaraj-movie-update-1815320</ref>
 
இத்திரைப்படத்தில் [[பிரபுதேவா]] எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
==இசை==
"https://ta.wikipedia.org/wiki/மெர்க்குரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது