ஏப்ரல் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1025]] -– [[போலெஸ்லாவ்போலசுலாவ் குரோப்றி]]சுரோப்றி [[போலந்து|போலந்தின்]] முதல்முதலாவது மன்னனாகமன்னராக முடி சூடினான்சூடினார்.
* [[1797]] -– நியுவியெட் என்ற இடத்தில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆஸ்திரியா|ஆஸ்திரி]]யர்களை வென்றனர்.
* [[1835]] -– [[ஆஸ்திரேலியா]]வில் [[மெல்பேர்ண்]] நகரம் அமைக்கப்பட்டது.
*[[1864]] – [[புருசிய இராச்சியம்|புருசிய]]-[[ஆத்திரியப் பேரரசு|ஆஸ்திரிய]] கூட்டு இராணுவத்தினர் [[டென்மார்க்]]கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.
* [[1880]] -– [[மிசூரி]]யில் வீசிய [[சூறாவளி|புயல் காற்றினால்]] 99 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1906]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[சான் பிரான்சிஸ்கோ]]வில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
*[[1897]] – [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கும்]] [[உதுமானியப் பேரரசு]]க்கும் இடையே போர் மூண்டது.
* [[1909]] - [[ஜோன் ஆஃப் ஆர்க்]] [[பத்தாம் பயஸ்]] [[பாப்பரசர்|பாப்பரசரால்]] புனிதப்படுத்தப்பட்டாள்.
*[[1902]] – [[குவாத்தமாலா]]வில் 7.5 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[1912]] - கடலில் மூழ்கிய [[டைட்டானிக்]] கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் [[நியூ யோர்க்]] வந்து சேர்ந்தனர்.
* [[1906]] -– [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[சான் பிரான்சிஸ்கோ]]வில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
* [[1930]] - [[பிபிசி]] வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது.
*[[1909]] – [[ஜோன் ஆஃப் ஆர்க்]] [[திருத்தந்தை]] பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.
* [[1941]] - [[ஜெர்மனி]]யப் படைகள் [[ஏதன்ஸ்|ஏதன்சை]] நெருங்கும் போது [[கிறீஸ்]] பிரதமர் ''அலெக்சாண்ட்ரொஸ் கொரிசிஸ்'' தற்கொலை செய்து கொண்டார்.
* [[1912]] -– கடலில் மூழ்கிய [[டைட்டானிக்]] கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் [[நியூ யோர்க்]] வந்து சேர்ந்தனர்.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[டோக்கியோ]] நகர் மீது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
* [[1930]] -– [[பிபிசி]] வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் ''இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை"'' என அறிவித்தது.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் [[ஹெலிகோலாந்து]] என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: யப்பானின் [[டோக்கியோ]], [[யோக்கோகாமா]], [[கோபே]], [[நகோயா]] ஆகிய நகர்நகரங்கள் மீது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.
* [[1949]] - [[அயர்லாந்து குடியரசு சட்டம்]] நடைமுறைப்படுத்தப்பட்டது.
* [[1945]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனிசெருமனி]]யின் [[ஹெலிகோலாந்து]]எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
* [[1954]] - [[கமால் அப்துல் நாசர்]] [[எகிப்து|எகிப்தி]]ன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
*[[1946]] – [[அனைத்துலக நீதிமன்றம்]] முதல் தடவையாக நெதர்லாந்தின் [[டென் ஹாக்]] நகரில் கூடியது.
* [[1958]] - [[இலங்கை]]யில் [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம்]] முறிவடைந்தது.
* [[1949]] -– [[அயர்லாந்து]] குடியரசு சட்டம்]] நடைமுறைப்படுத்தப்பட்டது.
* [[1980]] - [[சிம்பாப்வே]] [[குடியரசு (அரசு)|குடியரசு]] (முன்னாள் [[ரொடீசியா]]) அமைக்கப்பட்டது. [[கனான் பனானா]] அதன் முதல் அதிபரானார்.
* [[1954]] -– [[கமால்ஜமால் அப்துல் நாசர்நாசிர்]] [[எகிப்து|எகிப்தி]]ன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
* [[1983]] - [[லெபனான்|லெபனானில்]] [[பெய்ரூட்]] நகரில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1955]] – 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு [[இந்தோனேசியா]]வின் [[பண்டுங்]] நகரில் ஆரம்பமானது.
* [[1993]] - [[பாகிஸ்தான்]] அதிபர் [[குலாம் இசாக் கான்]] நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
* [[1958]] -– [[இலங்கை]]யில் [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டாரநாயக்க செல்வநாயகம்பண்டா-செல்வா ஒப்பந்தம்]] முறிவடைந்தது.
* [[1996]] - [[லெபனான்|லெபனானில்]] [[ஐநா]] கட்டிடம் ஒன்றின் மீது [[இஸ்ரேல்]] [[ஏவுகணை]]த் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
* [[1980]] -– [[சிம்பாப்வே]] [[குடியரசு (அரசு)|குடியரசு]] (முன்னாள் [[ரொடீசியா]]) அமைக்கப்பட்டது. [[கனான் பனானா]] அதன் முதல் அதிபரானார்குடியரசுத் தலைவரானார். [[ராபர்ட் முகாபே]] பிரதமரானார்.
* [[1983]] -– [[லெபனான்|லெபனானில்]] [[பெய்ரூட்]] நகரில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] தூதரகத்தில் இடம்பெற்ற [[தற்கொலைத் தாக்குதல்|தற்கொலைத் தாக்குதலில்]] 63 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1993]] -– [[பாகிஸ்தான்]] அதிபர்அரசுத்தலைவர் [[குலாம் இசாக் கான்]] நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
* [[1996]] -– [[லெபனான்|லெபனானில்]] [[ஐநா]] கட்டிடம் ஒன்றின் மீது [[இஸ்ரேல்இசுரேலிய பாதுகாப்புப் படைகள்|இசுரேல்]] [[ஏவுகணை]]த்எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
*[[2007]] – [[பகுதாது]] நகரில் பரவலான [[தற்கொலைத் தாக்குதல்]]கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1838]] &ndash; [[பவுல் எமில் புவபோதிரான்]], பிரான்சிய வேதியியலாளர் (இ. [[1912]])
*[[1858]] &ndash; [[ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]], ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. [[1917]])
வரி 30 ⟶ 36:
*[[1905]] &ndash; [[ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. [[1998]])
*[[1910]] &ndash; [[மால்கம் ஆதிசேசையா]], இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (இ. [[1994]])
*[[1919]] &ndash; [[எசுத்தர் அவுவா ஒக்லூ]], கானா தொழிலதிபர் (இ. [[2002]])
*[[1941]] &ndash; [[மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்]], அயர்லாந்தின் 9வது அரசுத்தலைவர்
*[[1949]] &ndash; [[பென் ஹொம்ஸ்சுடொரோம்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பின்லாந்து பொருளாதார நிபுணர்
*[[1967]] &ndash; [[மரியா பெல்லோ]], அமெரிக்க நடிகை, எழுத்தாளர்
*[[1973]] &ndash; [[ஹாய்லி கெப்ரசிலாசி]], எத்தியோப்பிய ஓட்டப் பந்தய வீரர்
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 43 ⟶ 51:
 
== சிறப்பு நாள் ==
*[[பன்னாட்டு நட்பு நாள்|நண்பர்கள் நாள்]] ([[பிரேசில்]])
*விடுதலை நாள் ([[சிம்பாப்வே]], 1980)
*[[உலகப் பாரம்பரிய தினம்]]
*[[உலக நாடுகளின் விடுதலை நாட்கள்|விடுதலை நாள்]] ([[சிம்பாப்வே]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)
*[[பன்னாட்டு நட்பு நாள்|நண்பர்கள் நாள்]] ([[பிரேசில்]])
*கண்டுபிடிப்புகள் நாள் ([[யப்பான்]])
*இராணுவ நாள் ([[ஈரான்]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/april/17 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060417.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_18" இலிருந்து மீள்விக்கப்பட்டது