தியான் சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிறப்பு
ஆரம்பகால வாழ்க்கை
வரிசை 46:
{{MedalBottom}}
 
'''தியான் சந்த் ''' ('''Dhyan Chand''', {{lang-hi| ध्यान चंद}}); பிறப்பு: [[அலகாபாத்]]தில் [[ஆகத்து 29]], [[1905|1905 &ndash;]] இறப்பு:[[திசம்பர் 3]], [[1979]]), என்பவர் [[பிரித்தானிய இந்தியா|இந்திய]] [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்ட]] வீரர் ஆவார். [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப்பந்தாட்ட]] வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் <ref name="Brittanica">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/105366/Dhyan-Chand|work=Encyclopædia Britannica|title=Dhyan Chand (Indian athlete)}}</ref> [[1928]] ஆம் ஆண்டு [[ஆம்ஸ்டர்டம்|ஆம்ஸ்டர்டமிலும்]] 1932ஆம் ஆண்டு [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சலசிலும்]] 1936ஆம் ஆண்டு [[பெர்லின்|பெர்லினிலும்]] நடைபெற்ற [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [[1928]] முதல் [[1964]] வரையிலான காலங்களில் நடந்த எட்டு [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்டத்தில்]] ஏழு போட்டிகளில் [[இந்தியா]] [[தங்கப் பதக்கம்]] வென்றுள்ளது.
 
வளதடிப் பந்தினைக் கையாள்வதில் '''மேதை''' எனப் புகழப்பட்டார். தியான் சந்தின்சந்த் [[1948]] இல் நடைபெற்ற [[வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்|வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடரோடு]] ஓய்வு பெற்றார். இவர் மொத்தம் 400 இலக்குகள் (கோல்) அடித்துள்ளார்.<ref>{{cite web|title=Dhyan Chand&nbsp;– The Legend Lives On|url=http://www.bharatiyahockey.org/granthalaya/legend/encounters/page12.htm|website=bhartiyahockey.org}}</ref>வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் ஒருவர் அடித்த அதிகபட்ச இலக்குகள் இதுவாகும்.1956 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] குடிமை விருதுகளில் மூன்றாவது பெரிய விருதான [[பத்ம பூசண்]] விருதினைப் பெற்றார். இவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29 அன்று தேசிய விளையாட்டு நாளாக இந்தியாவில் ஆன்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
தியான் சந்த் [[ஆகஸ்டு 29]], [[1905]] இல் [[அலகாபாத்]], [[இந்தியா|இந்தியாவில்]] பிறந்தார்.<ref>http://www.allahabadcity.in/allahabad/dhyan-Major Dhyan Chand, was one of the prominent Indian field hockey players, who was born at Allahabad.</ref> இவரின் [[தந்தை]] சமேஷ்வர் சிங் [[தாய்]] சரதா சிங். <ref>{{cite book|author1=Boria Majumdar|author2=Nalin Mehta|title=India and the Olympics|url=https://books.google.com/books?id=XXONAgAAQBAJ&pg=PT272|year=2009|publisher=Routledge|isbn=978-1-135-27574-7|page=272}}</ref>இவரின் தந்தை பிரிட்டிசு [[இந்தியப் பாதுகாப்புப் படைகள்|இந்தியப் பாதுகாப்புப் படையில்]] இருந்தபோது இரானுவ வளைதடிப் பந்தாட்ட அணியில் விளையாடினார். இவருக்கு மூல் சிங் மற்றும் ரூப் சிங் எனும் இரு சகோதரர்கள் உள்ளனர். இவர் தந்தையின் பணிமாறுதல் காரணமாக இவரின் குடும்பம் பல [[நகரம்|நகரங்களில்]] குடிபெயர வேண்டியிருந்தது. இதனால் தியான் சந்த் ஆறு வருடப் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். இவர்களின் [[குடும்பம்]] இறுதியாக [[ஜான்சி|ஜான்சியில்]], [[உத்தரப் பிரதேசம்]],[[இந்தியா]] தங்கியது.
 
தியான் சந்தின் இளம்வயதில் [[விளையாட்டு|விளையாட்டின்]] மீது அதிக நாட்டம் இல்லை . ஆனால் [[குத்துச்சண்டை]] இவருக்கு ஆர்வம் இருந்தது.மேலும் [[படைத்துறை|படைத்துறையில்]] சேர்வதற்கு முன்பாக [[வளைதடிப் பந்தாட்டம்]] விளையாடியதாக தனக்கு ஞாபகம் இல்லை எனக் கூறினார். மேலும் தனது நண்பர்களுடன் [[ஜான்சி|ஜான்சியில்]] சில பொதுவான விளையாட்டுக்கள் விளையாடியதாகவும் கூறினார்.<ref>{{Cite web|url=http://www.iloveindia.com/sports/hockey/players/dhyan-chand.html|title=Dhyan Chand Profile - Indian Hockey Player Dhyan Chand Biography - Information on Dhyan Chand|website=www.iloveindia.com|access-date=2016-08-23}}</ref>
 
==பாரத் ரத்னா ==
இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான [[பாரத் ரத்னா]] விருது 2014 வரை விளையாட்டுவீரர்களுக்குவிளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. [[உள்துறை அமைச்சுஅமைச்சகம் (இந்தியா)]] விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத்பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது <ref>[http://ibnlive.in.com/news/dhyan-chand-deserves-bharat-ratna-rajpal/223577-5-136.html Dhyan Chand deserves Bharat Ratna: Rajpal] ஐபிஎன்லைவ் இணையத்தளம், பார்க்கப்பட்ட நாள்:சனவரி 23, 2012</ref>. இதனிடையே மத்திய[[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச அரசு]] அவர் நினைவாக [[அருங்காட்சியகம்]] ஒன்றினைத் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது.<ref>[http://archive.is/20120722041121/timesofindia.indiatimes.com/sports/hockey/Madhya-Pradesh-to-set-up-museum-after-Dhyan-Chand/articleshow/11617568.cms Madhya Pradesh to set up museum after Dhyan Chand] டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள்:சனவரி 24, 2012</ref>
 
பாரத ரத்னா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ’பாரத ரத்னா’ விருது மட்டையடி விளையாட்டு வீரர் [[சச்சின் டெண்டுல்கர்|சச்சின் டெண்டுல்கருக்கு]] வழங்கப்பட்டது. தமது பெயரில் விருது வழங்கப்படும் தியான் சந்திற்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது பாரத ரத்னா விருதின் தேர்வு முறை குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.<ref>தினமணி;2-12-2013; 'விருதுகள், பட்டங்கள் அல்ல' கட்டுரை;</ref> ok by boopathy
 
==மேலும் காண்க==
 
*[[தியான் சந்த் விருது]]
*[[தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது