தியான் சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
வரிசை 46:
{{MedalBottom}}
 
'''தியான் சந்த் ''' ('''Dhyan Chand''', {{lang-hi| ध्यान चंद}}); பிறப்பு: [[அலகாபாத்]]தில் [[ஆகத்து 29]], [[1905|1905 &ndash;]] இறப்பு:[[திசம்பர் 3]], [[1979]]), என்பவர் [[பிரித்தானிய இந்தியா|இந்திய]] [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்ட]] வீரர் ஆவார். [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப்பந்தாட்ட]] வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் <ref name="Brittanica">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/105366/Dhyan-Chand|work=Encyclopædiaஎன்சைகுளோபீடியா Britannicaபிரிட்டானிகா|title=Dhyanதியான் Chandசந்த் (Indianவிளையாட்டு athlete)வீரர்}}</ref> [[1928]] ஆம் ஆண்டு [[ஆம்ஸ்டர்டம்|ஆம்ஸ்டர்டமிலும்]] 1932 ஆம் ஆண்டு [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சலசிலும்]] <ref>{{Citation|title=Los Angeles 1932 Summerஇல் Olympicsலாஸ் -ஏஞ்சல்சில் resultsநடைபெற்ற &ஒலிம்பிக் videoபோட்டியின் highlightsமுடிவுகள்|date=2017-01-31|url=https://www.olympic.org/los-angeles-1932|journal=International Olympic Committee|language=en|accessdate=2018-04-17}}</ref> 1936ஆம் ஆண்டு [[பெர்லின்|பெர்லினிலும்]] நடைபெற்ற [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] <ref>{{Citation|title=Berlin 1936 Olympicபெர்லின் ஒலிம்பிக் Gamesபோட்டிகள்|url=https://www.britannica.com/event/Berlin-1936-Olympic-Games|journal=Encyclopedia Britannica|language=en|accessdate=2018-04-17}}</ref> [[தங்கப் பதக்கம்]] பெற்ற [[இந்தியா|இந்திய]] அணியில் பங்கேற்றிருந்தார். [[1928]] முதல் [[1964]] வரையிலான காலங்களில் நடந்த எட்டு [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்டத்தில்]] ஏழு போட்டிகளில் [[இந்தியா]] [[தங்கப் பதக்கம்]] வென்றுள்ளது.
 
வளதடிப் பந்தினைக் கையாள்வதில் '''மேதை''' எனப் புகழப்பட்டார். தியான் சந்த் [[1948]] இல் நடைபெற்ற [[வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்|வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடரோடு]] ஓய்வு பெற்றார். இவர் மொத்தம் 400 இலக்குகள் (கோல்) அடித்துள்ளார்<ref>{{cite web|title=Dhyan Chand&nbsp;– The Legend Lives On|url=http://www.bharatiyahockey.org/granthalaya/legend/encounters/page12.htm|website=bhartiyahockey.org}}</ref>வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் ஒருவர் அடித்த அதிகபட்ச இலக்குகள் இதுவாகும்.1956 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] குடிமை விருதுகளில் மூன்றாவது பெரிய விருதான [[பத்ம பூசண்]] விருதினைப் பெற்றார்.<ref name="Padma Awards">{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|publisher=Ministry of Home Affairs, Government of India|date=2015|accessdate=July 21, 2015|deadurl=yes|archiveurl=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archivedate=15 November 2014|df=dmy}}</ref> இவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29 அன்று தேசிய விளையாட்டு நாளாக இந்தியாவில் ஆன்டுதோறும் கொண்டாடப்படுகிறது.<ref>{{Citation|title=National Sports Day of India|url=https://sports.mapsofindia.com/national-sports-day.html|website=sports.mapsofindia.com|accessdate=2018-04-17}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது