வேலை (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இயற்பியல்|இயற்பியலில்]], விசையின் திசையில் விசை தந்த புள்ளி இடம்பெயர்ந்தால் அப்போது விசை '''வேலை''' ''(Work)'' செய்ததாகக் கூறப்படும். எடுத்துகாட்டாக, ஒரு பந்து தரையில் இருந்து ஓர் உயரத்தில் கையால் பிடித்துக் கொண்டிருந்து கீழே விட்டால், அது தரையில் விழும்போது பந்துமீது செய்த வேலை பந்தின் எடையைத் தரைக்குள்ள தொலைவால் பெருக்கினால் கிடைக்கும் மதிப்புக்குச் சமம் ஆகும்.எனவே, '''வேலை''' (''Work'') என்பது ஒரு [[விசை]]யினால் பரிமாறப்பட்ட [[ஆற்றல்|ஆற்றலைஆற்றலுக்கு]]க்ச் குறிக்கும்சமமாகும்.<ref name="britannicawork">{{cite web | url=http://global.britannica.com/science/work-physics | title=Work | publisher=Encyclopædia Britannica | date=2014 செப்டம்பர் 12 | accessdate=2015 சூலை 19}}</ref> ஒரு பொருளின் மீது [[விசை]] ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி நகர்ந்தால், விசையினால் ''வேலை'' செய்யப்படுகிறது என்கிறோம். ஆற்றலைப் போலவே வேலையும் ஓர் எண்ணிக்அளவன் கணியமே கணியமாகும்ஆகும்.<ref name="nasa">{{cite web | url=https://www.grc.nasa.gov/www/k-12/airplane/vectors.html | title=Scalars and Vectors | publisher=National Aeronautics and Space Administration | accessdate=2015 சூலை 19}}</ref> இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை]] அலகுத்திட்டத்தில் [[ஜூல்|யூல்]] என்னும் அலகால் தரப்படும்.<ref name="al12">{{cite book | title=க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2013 | pages=5}}</ref>
 
[[படிமம்:Baseball pitching motion 2004.jpg|center|thumb|500px|அடிபந்தை எறிபவர் பந்துக்கு விசைதந்து குறிப்பிட்ட தொலைவுக்குச் செல்லும்படி எறிவதால், இங்கு அவரால் பந்தின்மீது வேலை செய்யப்பட்டது எனலாம்.]]
"https://ta.wikipedia.org/wiki/வேலை_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது