சான் கானரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை விரிவாக்கம்
ஆரம்ப கால வாழ்க்கை
வரிசை 5:
 
[[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] வாழ்ந்துகொண்டிருக்கும் சிறந்த மனிதர் <ref name="Flockhart">{{cite news|url=https://www.highbeam.com/doc/1P2-10001248.html|title=Would The Greatest Living Scot Please Stand Up?; Here they are|date=25 January 2004|accessdate=16 June 2016|first=Susan|last=Flockhart|newspaper=[[Sunday Herald]]|via=HighBeam Research}}</ref> மற்றும் இசுக்கெட்லாந்தின் வாழ்ந்துகொண்டிருக்கும் பொக்கிஷம் <ref>{{cite news|title=Sir Sean Connery named Scotland's greatest living treasure|url=http://news.stv.tv/scotland/282154-sir-sean-connery-named-scotlands-greatest-living-treasure/|publisher=[[STV News]]|date=25 November 2011|accessdate=6 August 2012}}</ref>ஆகியனவற்றிற்கு நடத்திய வாக்கெடுப்பில் இவரைத் தேர்வு செய்தனர். [[1989]] ஆம் ஆண்டில் பீப்பிள் எனும் [[அமெரிக்கா|அமெரிக்க]] [[இதழ்]] சிறந்த ஆணழகனாக இவரைத் தேர்வு செய்தது ,மேலும் 1999 இல் நடத்திய வாக்கெடுப்பில் [[நூற்றாண்டு|நூற்றாண்டின்]] சிறந்த ஆணழகனாக இவர் தேர்வானார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
தாமஸ் சான் கானரி [[ஆகத்து 25]], [[1930]] இல் பவுண்டைன்பிரிட்ஜ், [[எடின்பரோ|எடின்பரோவில்]] பிறந்தார்.<ref name="whoswho">{{Who's Who|surname=CONNERY|othernames=Sir Sean|id=U11650|volume=2015|edition=online [[Oxford University Press]]}} {{subscription required}}</ref> தாமஸ் சான் கானரி எனும் பெயரானது இவரின் [[தாத்தா|தாத்தாவின்]] பெயரானதாமஸ் என்பதுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவரின் [[தந்தை]] ஜோசப் கானரி ஒரு [[தொழிற்சாலை|தொழிற்சாலையில்]] பணிபுரிந்தார் மேலும் [[சுமையுந்து]] ஓட்டுநராகவும் பணிபுரிந்துள்ளார். இவரின் [[தாய்]] யுபேமியா மெக்பைன் எஃபீ ஒரு துப்புரவுத் தொழிலாளி.<ref>{{cite web|url=http://www.filmreference.com/film/58/Sean-Connery.html|title=Sean Connery Biography|website=Film Reference|publisher=Advameg, Inc.|accessdate=29 September 2007}}</ref><ref>{{cite web|title=Case Study 1-Sean Connery-James Bond|url=http://www.familyrelatives.com/information/info_detail.php?id=103|website=Familyrelatives.com|publisher=Treequest Limited|accessdate=6 August 2012}}</ref> இவரின் [[மூதாதை|மூதாதையர்கள்]] [[19-ஆம் நூற்றாண்டு|19-ஆம் நூற்றாண்டின்]] மத்தியில் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] இருந்து [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்துக்கு]] இடம்பெயர்ந்தனர். இவரின் தந்தை [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையைச்]] சார்ந்தவர். ஆனால் இவரின் தாய் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர். இவருக்கு நீல் எனும் சகோதரர் உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் வரை தனது பெயரின் மத்தியப் பகுதியான சான் என்றே அழக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தனது இளமைப் பருவத்தில் டாமி என அழக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆரம்பப பள்ளியில் பயிலும் போது குட்டையாக இருந்ததாகவும் தனது பதினெட்டாம் வயதிலேயே 6 [[அடி]] 2 [[அங்குலம்]] வளர்ந்துவிட்டத்தாகவும் கூறினார்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சான்_கானரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது