முன்னிலை (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{TOCright}}
மொழியொன்றின் [[இலக்கணம்|இலக்கணத்தில்]], பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு [[இடம் (இலக்கணம்)|இடம்]] எனப்படுகிறது. இது [[தன்மை (இலக்கணம்)|தன்மை]], '''முன்னிலை''', [[படர்க்கை]] எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் யாரை விழித்துப் பேசுகிறாரோ, அவரை அல்லது அவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் முன்னிலை என்பதனுள் அடங்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/முன்னிலை_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது