மின்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
| image = File:Batteries.jpg
| image_size = 250
| caption = வேறுபட்டபல்வேறு செல் மற்றும்வகை மின்கலங்கள் (மேலோமேல்-இடது முதல்புறத்திலிருந்து கீழே கீழ்-வலது புறம் வரையுள்ள மின் கல வகைகள்): இரண்டு [[ஏஏ AA வகை மின்கலங்கள்|AA]], ஒரு [[டிD வகை மின்கலம்|D]], ஒரு கைப்பிடிகையடக்க [[துறைசாராஅமெச்சூர் வானொலி]]யுள்ள மின்கலம், இரண்டு[[9-வோல்ட்டு மின்கலம்|9-வோல்ட்டு]] (பிபி3)மின்கலங்கள், இரண்டு [[ஏஏஏAAA மின்கலம்|AAA]]வகை மின்கலங்கள், ஒரு [[சி C வகை மின்கலம்|C]], ஒரு [[நிகழ்படக்கருவி]]யுள்ள மின்கலம், ஒரு [[கம்பியில்லா தொலைபேசி]]தொலைபேசியுள்ள மின்கலம்
| type = ஆற்றல் மூலம்மூலங்கள்
| working_principle = [[மின்வேதியியல் வினைகள்]], [[மின்னியக்கு விசை]]
| invented =
| first_produced = கிபி 1800 கள்
| symbol = [[File:Battery symbol2.svg|110px]]
| symbol_caption = ஒரு மின்சுற்றில் மின்கலனுக்கான குறியீடு]].
}}
 
'''மின்கலம்''' ''(Battery)'' என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றாக[[மின்வேதிக் சேர்ந்தகலம்|மின்வேதிக் அமைப்பிற்குகலங்களை]] மின்கலம்ஒன்றாகச் என்றுசேர்த்த பெயர்அமைப்பு ஆகும். மின் கலங்கள் [[மின் ஆற்றல்|மின் ஆற்றலை]] வேதி ஆற்றலாக மாற்றி சேமித்து, வைத்துக் கொண்டு தேவையான போது அவ்வேதி ஆற்றலை மீண்டும் மின் ஆற்றலாக மாற்றித்தருகின்ற கருவிகளாகும். மின்கலகை மின் விளக்கு (flashlights), [[திறன்பேசி]], மின்கார்[[மின் தானுந்து]] போன்ற மின்னியற் கருவிகள், இத்தகைய மின்கலன்களுடன் புற இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு மின்மின்கலன்களிலிருந்து ஆற்றலைப்மின்னாற்றலைப் பெறுகின்றன<ref>{{cite book|title=Battery Reference Book|edition=third|last=Crompton|first=T. R.|date=2000-03-20|publisher=Newnes|page=Glossary 3|isbn=0080499953|url=https://books.google.ca/books?id=QmVR7qiB5AUC&lpg=PA11&ots=ckHhIPVdcC&dq=battery%20one%20or%20more%20cells&pg=PA11#v=onepage&q&f=false|accessdate=2016-03-18}}</ref>.
ஒரு மின்கலம் மின்சார சக்தியை வழங்கும்போது, அதன்மின்கலத்தின் நேர்மின் முனை கேத்தோடு'''நேர் மின்வாய்''' எனவும், அதன் எதிர்மறைஎதிர்மின் முனையம்முனை ஆனோடு'''எதிர்மின்வாய்''' எனவும் பெயர் பெறுகின்றன அழைக்கப்படுகின்றன.<ref name="Pauling1988">{{cite book|last1=Pauling|first1=Linus|title=General Chemistry|date=1988|publisher=Dover Publications, Inc.|location=New York|isbn=978-0-486-65622-9|page=539|chapter=15: Oxidation-Reduction Reactions; Electrolysis.}}<!--|accessdate=13 May 2016--></ref>.

எதிர்மின் முனைமுனையிலிருந்து எனக்உருவாகும் குறிக்கப்பட்ட ஆனோடு எலக்ட்ரான்களின் மூலமாகும். இம்மூலம் ஒரு[[இலத்திரன்]]கள், வெளிப்புற மின்சுற்றுடன்[[மின்சுற்று]]டன் இணைக்கப்படும் போது, அச் சாதனத்தில் எலக்ட்ரான் பாய்வதன் மூலமாகஅவை இயங்கத் தேவையான [[ஆற்றல்|ஆற்றலை]] வழங்கப்படுகிறதுவழங்குகிறது. ஒரு மின்கலம் வெளிப்புற மின்சுற்றுடன் இணைக்கப்பட்டால் , வேதிவினைகளை அனுமதித்து நிறைவு செய்வதன் மூலம் மின்பகுளிகளால் அவற்றுக்குள் அயனிகளை நகர்த்த முடியும். அயனிகள் நகர்வுதான் மின்னாற்றலை வெளிப்புற மின்சுற்றுக்கு வழங்குகிறது. வழங்கப்பட்ட மின்னாற்றல் தேவையான வேலையை நிகழ்த்துகிறது <ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/battery|title=Battery - Definition of battery by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref>. வரலாற்றில் மின்கலம் என்பது பலமடங்கு தனிசெல்களால் ஆக்கப்பட்ட ஒரு கருவி என வரையறுக்கப்படுகிறது. இருப்பினும் அதன் பயன்பாடு நோக்கில் தனிசெல்லால் ஆக்கப்பட்ட கருவி என்கின்றனர் <ref>{{cite book|title=Batteries for Portable Devices|first=Gianfranco|last=Pistoia|date=2005-01-25|publisher=Elsevier|isbn=0080455565|page=1|url=https://books.google.ca/books?id=XMe1EnEMuMEC&lpg=PA1&dq=battery%20two%20or%20more%20cells&pg=PA1#v=onepage&q&f=false|accessdate=2016-03-18}}</ref>.
பிரைமரி பேட்டரி எனப்படும் பிரதம மின்கலன்களை ஒரு முறைதான் பயன்படுத்தமுடியும். இரண்டு வெவ்வேறு உலோகங்கள் வேதிப் பொருட்களுக்கு இடையில் வைக்கப்பட்டு இவ்வகை மின்கலன்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் குறைவானது ஆகும். குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இக்கருவி செயல்படும். பின்னர் மின் சக்தியை இழந்து விடுகிறது. தொடர்ந்து இக்கருவி இயங்க வேண்டுமானால் மின்கலனுள் இருக்கும் அனைத்து பொருள்களையும் மாற்ற வேண்டும். மின்கல விளக்குகளுக்குப் பயன்படும் கார மின்கலன்கள், கையடக்க மின் கருவிகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் முதலானவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். செகண்டரி பேட்டரி எனப்படும் இரண்டாம்நிலை மின்கலன்கள் பிரதம் மின்கலன்களுக்கு எதிரானவையாகும். இவற்றை மறுமின்னூட்டம் செய்து பலமுறை பயன்படுத்த முடியும். இதில் உற்பத்தியாகும் மின் ஆற்றலின் அளவும் அதிகமாகும். வாகனங்களில் பயன்படும் ஈய-அமில மின்கலன்கள், திறன்பேசி, மடிகணினி போன்றவற்றில் பயன்படும் இலித்தியம்,-அயனி மின்கலன்கள் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது