கேசினோ ராயல் (2006 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,856 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Infobox film
| name = கேசினோ ராயல்<br/>Casino Royale
| image =
| alt = The poster shows Daniel Craig as James Bond, wearing a business suit with a loose tie and holding a gun. Behind him is a silhouette of a woman showing a building with a sign reading "Casino Royale" and a dark grey Aston Martin DBS below the building. At the bottom left of the image is the title "Casino Royale"&nbsp;– both "O"s stand above each other, and below them is a 7 with a trigger and gun barrel, forming Bond's codename: "Agent 007"&nbsp;– and the credits.
| caption = British theatrical release poster
| director = மார்டின் கேம்பல்
| producer = {{Unbulleted list|மைக்கேல் ஜி. வில்சன்|பார்பரா ப்ரோக்கோலி}}
| screenplay = {{plainlist|
* நீல் பர்விஸ்
* ராபர்ட் வேட்
* பால் ஹாக்கிஸ்}}
| based on = {{Based on|''கேசினோ ராயல் (புதினம்) '' | இயன் பிளெமிங்}}
| starring = {{Unbulleted list|[[டேனியல் கிரெய்க்]] | [[இவா கிரீன்]] | மேட்ஸ் மைக்கெல்சன் | ஜியார் கார்லோ கியானினினி | ஜெஃப்ரி ரைட் | [ [[சூடி டென்ச்]]}}
| narrator =
| music = டேவிட் அர்னால்டு
| cinematography = பெல் மியூக்ஸ்
| editing = ஸ்டூவர்ட் பைர்ட்]]
| studio = {{plainlist|
* ஈயன் புரொடக்சன்ஸ்
* ஸ்டில்ல்கிங் பிலிம்ஸ்
* பாபேல்ஸ்பெர்க் ஃபிலிம்
}}
| distributor = {{plainlist|
* மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
* கொலம்பியா பிக்சர்ஸ்
}}
| released = {{Film date|df=yes|2006|11|14|London|2006|11|16|United Kingdom|2006|11|17|United States}}
| runtime = 144 நிமிடங்கள்
| country = {{plainlist|
* ஐக்கிய இராச்சியம்
* ஐக்கிய மாநிலங்கள்
* செக் குடியரசு
* ஜெர்மனி<ref>{{cite web|title=CASINO ROYALE (2006)|url=http://ftvdb.bfi.org.uk/sift/title/803237|work=Film & TV Database|publisher=[[British Film Institute]]|accessdate=6 May 2012|location=London}}</ref>
* இத்தாலி
}}
| language = ஆங்கிலம்<br/>பிரெஞ்சு
| budget = $150&nbsp;மில்லியன்
| gross = $599&nbsp;மில்லியன்<ref name="BOM-CR"/>
| italic title =
| Preceded By = டை அனதர் டே
| Followed By = குவாண்டம் ஆஃப் சோலஸ்
}}
'''கேசினோ ராயல்''' ('''''Casino Royale''''') என்பது 2006 ஆண்டைய பிரித்தானிய உளவளி படம் ஆகும், இது எயான் புரொடக்சன்சின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத் தொடரில் இருபத்தொன்பதாவது படமாகும். மேலும் அதே பெயரில் [[இயன் பிளெமிங்]] 1953 ஆண்டு எழுதிய புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட மூன்றாவது படமாகும். படத்தை மார்டின் கேம்பல் இயக்க,  நீல் பர்விஸ் & ராபர்ட் வேட் மற்றும் பால் ஹாக்கிஸ் ஆகியோர் எழுத்துப் பணிகளை செய்துள்ளனர். MI6 ஏஜெண்ட் ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாப்பாத்திரத்தில் [[டேனியல் கிரெய்க்]] நடித்த முதல் படம் இது. படத்தை மெட்ரோ-கோல்ட்வைன்-மேயர் மற்றும் [[கொலம்பியா பிக்சர்ஸ்]] ஆகியவற்றுக்காக எயான் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இது இரண்டு ஸ்டுடியோக்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் எயான் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்ட பாண்ட் திரைப்படமாகும். டை அனதர் டே வைத் தொடர்ந்து, எயான் புரொடக்சன்ஸ் ஜேம்ஸபாண்ட் தொடர் படத்தை மீண்டும் துவக்க முடிவு செய்தது,<ref>{{Cite news|last=Robey|first=Tim|date=12 January 2011|newspaper=[[The Daily Telegraph]]|work=[[The Daily Telegraph]]|title=Sam Mendes may have problems directing new James Bond movie|url=https://www.telegraph.co.uk/culture/film/jamesbond/8255072/Sam-Mendes-may-have-problems-directing-new-Bond-movie.html|location=London}}</ref><ref>{{Cite web|url=http://movies.ign.com/articles/659/659741p1.html|title=IGN: Interview: Campbell on Casino Royale|date=19 October 2005|work=IGN.com|publisher=IGN Entertainment, Inc|accessdate=22 March 2007}}</ref><ref>{{Cite web|url=http://www.space.com/3121-movie-review-james-bond-proves-worthy-double-0-status.html|title=New James Bond Proves Worthy of Double-0 Status|date=21 October 2006|work=[[Space.com]]|accessdate=16 June 2007}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2511335" இருந்து மீள்விக்கப்பட்டது