வேலை (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
எடுத்துகாட்டாக, 10 newtons (<math>F</math> = 10 N) விசை acts along a point that travels 2 மீட்டர் (<math>s</math> = 2 m) நகரும் புள்ளியின் நெடுகே செயல் பட்டால், அப்போது அந்த விசை <math>W</math> = (10 N)(2 m) = 20 N m = 20 J வேலையைச் செய்ததாகக் கருதப்படும். இது தோராயமாக ஒரு 1&nbsp;கிகி எடையை ஒருவர் தன் தலைக்கு மேலே ஈர்ப்புக்கு எதிராகத் தூக்கும்போது செய்யும் வேலைக்குச் சமமாகும். எடையை இருமடங்காக தூக்கினாலோ அல்லது அதே எடையை இருமடங்கு உயரத்துக்குத் தூக்கினாலோ வேலை இருமடங்கு ஆகிவிடும்.
 
வேலை ஆற்றலோடு நெருங்கிய உறவுடையதாகும்.ஆற்றல் நெறிமுறை, ஒரு விறைத்த பொருளின் இயக்க ஆற்றலின் உயர்வு, அந்தப் பொருளின்மேல் செயல்படும் தொகுவிசை, ஆற்றலின் உயர்வுக்குச் சமமான அளவுக்கு, செய்த நேரியல்பு வேலையால் உருவாகிறது என்றும் மாறாக, அதன் இயக்க ஆற்றலின் குறைவு, தொகு விசையால் செய்யப்பட்ட எதிரியல்பு வேலைக்குச் சமமாகும் என்றும் கூறுகிறது.
வேலை ஆற்றலோடு நெருங்கிய உறவுடையதாகும்.
 
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, கட்டற்ற விறைத்த பொருளின் மீதான வேலை, பொருளின் சுழற்சியாலும் விரைவாலும் (திசைவேகத்தாலும்)ஆன இயக்க ஆற்றலின் மாற்றத்துக்குச் <math>K_E</math> சமமாகும்
:<math>W = \Delta K_E.</math>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேலை_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது