வேலை (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
==வேலையும் ஆற்றலும்==
 
ஒரு புள்ளியில் <math>F</math> பருமையுள்ள நிலையான விசையின் செயல்பாட்டால் விசையின் திசையில் அப்புள்ளி <math>s</math> தொலைவுக்கு நேர்கோட்டில் இடப்பெயர்ந்தால், விசை செய்த வேலை, <math>W</math> என்பது பின்வரும் பெருக்குத்தொகையால்தரப்படும்.எனவே,
 
:<math>W = F s</math>.
 
எடுத்துகாட்டாக, 10 newtons (<math>F</math> = 10 N) விசை acts along a point that travels 2 மீட்டர் (<math>s</math> = 2 m) நகரும் புள்ளியின் நெடுகே செயல் பட்டால், அப்போது அந்த விசை <math>W</math> = (10 N)(2 m) = 20 N m = 20 J வேலையைச் செய்ததாகக் கருதப்படும். இது தோராயமாக ஒரு 1&nbsp;கிகி எடையை ஒருவர் தன் தலைக்கு மேலே ஈர்ப்புக்கு எதிராகத் தூக்கும்போது செய்யும் வேலைக்குச் சமமாகும். எடையை இருமடங்காக தூக்கினாலோ அல்லது அதே எடையை இருமடங்கு உயரத்துக்குத் தூக்கினாலோ வேலை இருமடங்கு ஆகிவிடும்.
 
வரி 34 ⟶ 36:
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி, கட்டற்ற விறைத்த பொருளின் மீதான வேலை, பொருளின் சுழற்சியாலும் விரைவாலும் (திசைவேகத்தாலும்)ஆன இயக்க ஆற்றலின் மாற்றம் <math>K_E</math> மதிப்புக்குச் சமமாகும். எனவே,
 
:<math>W = \Delta K_E.</math>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேலை_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது