சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
=== பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
சீவல்லபன் [[பல்லவர்]]களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும். அவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் [[முதலாம் தெள்ளாற்றுப் போர்]]<ref name="tamil vu"/>, [[குடமூக்குப் போர்]]<ref name="tamil vu"/>, [[நிருபதுங்கவர்மன்|நிருபதுங்கவர்மனுடன்]] [[அரிசிற்கரைப் போர்]] என்பன சிறப்புடைய போர்களாகும். கி.பி.836 ஆம் ஆண்டளவில் [[மூன்றாம் நந்திவர்மன்|மூன்றாம் நந்திவர்மனுடன்]] சீவல்லபன் போரிட்டு [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தின்]] தென்பகுதியினைக் கைப்பற்றினான். [[மூன்றாம் நந்திவர்மன்]] மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்டுல்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. [[திருச்சி]] [[சென்னிவார்க் கோவில்]] கல்வெட்டும், "தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.
 
பாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டினை]] இழந்தான். தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த சீவல்லபன் பாண்டியன் சீீவல்லபன் குடமூக்குப் போரில் பாண்டியன் போரிட்டான். தஞ்சை [[கும்பகோணம்]] அன்று குடமூக்கு என்றிருந்தது. நந்திவர்மனுடன் வந்த [[மேலைக் கல்கர்|கங்கர்]], [[சோழர்]], [[கலிங்கர்]] ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் [[நிருபதுங்கவர்மன்]] தன் [[வாகூர்ச் செப்பேடு|வாகூர்ச் செப்பேட்டில்]] குறிப்பிட்டுள்ளான்.
 
நிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக [[அரிசிலாற்றங்கரை]] ஊராகிய [[அரிசிற்கரை]]யில் போர் நடைபெற்று நிருபதுங்கவர்மன் வெற்றி பெற்றான். வாகூர்ச் செப்பேடும் இதனைக் கூறும். இதன்பின்னர் சோழ நாடு பல்லவர் ஆட்சிக்குள் வந்தது. [[லால்குடி]], [[கண்டியூர்]], [[திருச்சின்னம் பூண்டி]], [[திருக்கோடிகா]] போன்ற ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் இச்செய்தியினைக் கூறும். கி.பி. 862 ஆம் ஆண்டில் சீவல்லபன் இறந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/சீவல்லபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது