குண்டுவீச்சு வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
unreliable
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
= '''குண்டுவீச்சு வானூர்தி''' =
'''குண்டுவீச்சு வானூர்தி''' அல்லது '''குண்டுதாரி''' என்பது ஒரு படைத்துறை வானுர்தியாகும். இது தரை மற்றும் கடல் சார்ந்த இலக்குகளை குண்டு வீசி தாக்கும்படி வடிவமைக்கப்பட்டதாகும். குண்டுதாரி விமானமனது வெடிகுண்டுகள், ஏவுகனைகள் மற்றும் நீரேவுகனைகளை கொண்டு இலக்குகளை தாக்கும் திறம் படைத்தவையாகும். இவை தந்திரோபாய குண்டுதாரி மற்றும் உத்திசார்ந்த குண்டுதாரி என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படும். [[படிமம்:B-2 Spirit original.jpg|thumb|upright=1.5| பசிபிக் பெருங்கடல் மீது [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமேரிக்க]] விமானப்படையின் [[B-2 எசுபிரிட்டு]]]]
 
 
'''குண்டுவீச்சு வானூர்தி''' அல்லது '''குண்டுதாரி''' என்பது ஒரு படைத்துறை வானுர்தியாகும். இது தரை மற்றும் கடல் சார்ந்த இலக்குகளை குண்டு வீசி தாக்கும்படி வடிவமைக்கப்பட்டதாகும். குண்டுதாரி விமானமனது வெடிகுண்டுகள், ஏவுகனைகள் மற்றும் நீரேவுகனைகளை கொண்டு இலக்குகளை தாக்கும் திறம் படைத்தவையாகும். இவை தந்திரோபாய குண்டுதாரி மற்றும் உத்திசார்ந்த குண்டுதாரி என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படும். [[படிமம்File:B-2 Spirit original.jpg|thumb|upright=1.5| பசிபிக் பெருங்கடல் மீது [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமேரிக்க]] விமானப்படையின் [[B-2 எசுபிரிட்டு]]]]
 
== வகைப்பாடு ==
வரி 5 ⟶ 8:
=== தந்திரோபாய குண்டுதாரி ===
தந்திரோபாய குண்டுவீசுதல் என்பது எதிரியின் போர்த்திறனை நசுக்கும் பொருட்டு, நெடுந்தூர குண்டுவீசும் குறிக்கோளுக்காகவே வடிவமைக்கப்பட்ட கனரக குண்டுதாரிகளை கொண்டு தந்திரோபாய இலக்குகளான விநியோகத்தளங்கள், பாலங்கள், தொழிற்க்கூடங்கள், கப்பல்கூடங்கள் மற்றும் நகரங்களை தாக்கி எதிரியை நிலைகுலைய செய்வதாகும். இந்த தாக்குதலுக்காக பயன்படும் குண்டுதாரிகள், தந்திரோபாய குண்டுதாரிகள் வகையைச் சார்ந்ததாகும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் அணுஆயுதமேந்திய தந்திரோபாய குண்டுதாரிகள்: B-2 எசுபிரிட்டு, B-52 இசுட்டுராட்டோஃபோர்ட்டிரசு, Tupolev Tu-95 'Bear', Tupolev Tu-22M 'Backfire'. மேலும், வரலாற்றில் முக்கிய தடம் பதித்த சில தந்திரோபாய குண்டுதாரிகள்: போயிங் B-17 பறக்கும் படையரன், Consolidated B-24 Liberator, போயிங் B-29 அதிபடையரன், and Tupolev Tu-16 'Badger'.
 
 
=== உத்திசார்ந்த குண்டுதாரி ===
உத்திசார்ந்த குண்டுவீசுதல் என்பது எதிரியின் படைகளைத் தாக்கும்படி அல்லது எதிரியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு, சிறியரக விமானங்களை கொண்டு குறைந்த தூரத்திலிருக்கும் தரைப்படை அல்லது கப்பற்ப்படையின் மீது குண்டு வீசுவதாகும்.மற்ற விமான ரகங்களான இலகுரக குண்டுதாரி, நடுத்தர குண்டுதாரி, பாய்விறக்க குண்டுதாரி, சண்டை வானூர்தி, விலக்கும் வானூர்தி, தாக்குதல் வானூர்தி, பன்முகப்போர் விமானம் போன்றவை உத்திசார்ந்த குண்டுதாரியின் வேலையை செய்வதால், இவைதான் உத்திசார்ந்த குண்டுதாரி என தனியே பிரித்து இனங்கான இயலாது.
 
== வரலாறு ==
உலகின் முதல் வான் வழி குண்டு தாக்குதல், 1911 ஆம் ஆண்டு லிபியாவில் நடந்த இத்தாலிய-துருக்கிய போரின் போது இத்தாலிய படைத்தளபதி சீலியோ கவோட்டி யால் நடத்தப்பட்டது. அவர் ஓட்டிய விமானம் ஒரு குண்டுதாரியாக இல்லாதபோதும், தான் வைத்திருந்த கை-வெடிகுண்டை வைத்து அன்று அவர் நடத்திய தாக்குதல் ஒரு பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது.
 
=== முதல் குண்டுதாரிகள் ===
[[File:Bristol two seater.jpg|thumb|left|[[Bristol T.B.8]], முதல் பிரத்யேக பிரித்தானிய குண்டுதாரி, 1913]]
1913 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இத்தாலிய Caproni Ca 30 மற்றும் பிரித்தானிய Bristol T.B.8 ஆகியவையே முதல் பிரத்யேக குண்டுதாரி விமானங்களாகும். Bristol T.B.8 ஆனது மொத்தமாகவோ அல்லது தனித்தனியகவோ வீசப்படகூடிய 4.5 கிலொ எடை கொண்ட குண்டுகளை எந்தி செல்லும் உருண்டை வடிவ குண்டுதங்கியை கொண்டது.
 
=== இரண்டாம் உலகப்போர் ===
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரில்]] குண்டுதாரிகளின் பங்களிப்பு மிகவும் பெரிது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கமாக கருதப்படும் செப்டம்பர் 1, 1939 அன்று [[ஜெர்மனி|செருமனியின்]] [[நாசிசம்|நாசி]]ப்படை குண்டுதாரிகளை கொண்டு [[போலந்து|போலந்தின்]] நகரங்களை தாக்கியது. அதிலிருந்து போரின் போக்கை தீர்மானிப்பது, பெரும்பாலும் குண்டுதாரிகளாகவெ இருந்தன. [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளும்]] [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளும்]] மாறி மாறி குண்டுதாரிகளை கொண்டு குண்டுகள் வீசிய வண்ணம் இருந்தன.இவை குண்டுதாரிகள் மேம்படுவதற்க்கு முக்கிய காரணமாக அமைந்தது.
1945, ஆகத்து 6 அன்று [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமேரிக்க]] விமானப்படையின் போயிங் பி-29 அதிபடையரன் ரகத்தை சார்ந்த, எனோலா கே என பெயரிடப்பட்ட குண்டுதாரி, சரியாக 9.15<ref>{{Citation|title=Hiroshima and Nagasaki Bombing Timeline|url=https://www.atomicheritage.org/history/hiroshima-and-nagasaki-bombing-timeline|journal=Atomic Heritage Foundation|language=en|accessdate=2018-04-19}}</ref> மணியளவில் [[ஹிரோஷிமா|ஹிரோஷிமா]] என்ற ஜப்பானிய நகரத்தில் "[[லிட்டில் பாய்|சின்னப் பையன்]]" என்ற உலகின் முதல் அணுகுண்டை வீசியது. மூன்று நாள் இடைவெளிவிட்டு மீண்டும்,ஆகத்து 9 அன்று ஐக்கிய அமேரிக்க விமானப்படையின் போயிங் பி-29 அதிபடையரன் ரகத்தை சார்ந்த,பாக்‌ஸ்கார் என பெயரிடப்பட்ட குண்டுதாரி அடுத்த அணுகுண்டை [[நாகசாகி|நாகசாகியின்]] மீது வீசியது. இதுவே 15 நாட்கள் கழித்து ஜப்பான் சரணடைந்ததற்கு காரணமாகும்.
 
=== நவீன கால குண்டுதாரிகள் ===
 
நவீன காலத்தில் குண்டுதாரிகள்,தாக்குதல் வானூர்தி, தாக்குதல் குண்டுதாரி ஆகியவற்றின் தனித்தன்மை குறைந்து வருகிறது. ஏறக்குறைய எல்லா தாக்குதல் போர்விமானங்களும் குண்டுதாரிகளாக செயல்படும்படி வடிவமைக்கப்படுகின்றன.நார்த்தராப் க்ரூமன் B-2 எசுபிரிட்டு குண்டுதாரி போன்றவையே தற்போது அதிநவீனமாக கருதப்படுகிறது. F-16 ரக விமானம் தாக்குதல் வானூர்தி என்றாலும், "குண்டு வண்டி" யாக குண்டுகளை இடமாற்றம் செய்யவும் பயன்படுகிறது.
[[Long Range Strike Bomber program|B-21 Raider]] <ref>{{Citation|title=Long Range Strike Bomber program|date=2018-04-04|url=https://en.wikipedia.org/w/index.php?title=Long_Range_Strike_Bomber_program&oldid=834206326|journal=Wikipedia|language=en|accessdate=2018-04-19}}</ref> ரக குண்டுதாரி, நார்த்தராப் க்ரூமனால் ஐக்கிய அமேரிக்க விமானப்படைக்காக தயாரிக்கப்படுகிறது. இது 2020 இன் கடைசியில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய அரசாங்கத்தின், [[பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு|பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின்]] "ஆரா"<ref>{{Citation|title=DRDO AURA|date=2018-04-14|url=https://en.wikipedia.org/w/index.php?title=DRDO_AURA&oldid=836444673|journal=Wikipedia|language=en|accessdate=2018-04-19}}</ref> ரக குண்டுதாரியும் 2020 இல் வெளிவருவதற்கான எற்பாடுகள் நடந்து வருகின்றன.
 
 
== இணையதள மூலங்கள் ==
<ref>{{Citation|title=Bomber|date=2018-03-07|url=https://en.wikipedia.org/w/index.php?title=Bomber&oldid=829253600|journal=Wikipedia|language=en|accessdate=2018-04-19}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குண்டுவீச்சு_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது