வேலை (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
 
நேரத்தைப் பொறுத்து மாற்றம் ஏதும் அடையாத அமைப்பின் உறுப்புகள்,<ref name="ReferenceA">Goldstein, Classical Mechanics, third edition. P.19</ref> கட்டுற்ர திசையில் இயக்கத்தை நீக்குகின்றன; எனவே, கட்டுற்ற திசையில் விரைவு சுழியாக இருப்பதால், கட்டுற்ற விசைகள் அமைப்பின்மீது வேலையேதும் செய்வதில்லை. இது ஒற்றைத் துகல் அமைப்புக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துகாட்டக, அட்வுட் எந்திரத்தில் ஒவ்வொரு பொருளின் மீதும் கயிறு தனித்தனியே வேலை செய்தாலும், தொகு மெய்நிகர் விசை சுழியாகவே அமையும்.<ref name="ReferenceA"/>
 
எடுத்துகாட்டாக, பக்கவாட்டில் சீரான வட்ட இயக்கத்தில் இருக்கும் கற்றில் கட்டப்பட்ட பந்து உள்நோக்கி மையநோக்கு விசையைச் செலுத்துகிறது. இதில் பந்து மையத்தை விட்டு வெளியேறாமல் இந்த மைய நோக்கு விசை பந்தை வட்ட இயக்கத்தில் உள்ளபடி கட்டுபடுத்துகிறது. பந்தின் விரைவுக்குச் செங்குத்தாக விசை இருப்பதால் விசை செய்யும் வேலை சுழியாகும்.
 
மற்றொரு எடுத்துகாட்டாக மேசை மீதுள்ள புத்தகமாகும். புத்தகம் புறவிசைகளால் மேச்சயில் நகரும்போது, மேசை தரும் எதிர்வினை புத்தகம் கீழே நகராதபடு பார்த்துக்கொள்கிறது. மேசை தரும் விசை புத்தகத்தைத் தாங்குகிறது. இந்த தாங்கல் விசை புத்தக இயக்கத்துக்குச் செங்குத்தாக அமைகிறது. எனவே இந்தக் கட்டுற்ற விசை வேலை ஏதும் செய்வதில்லை.
 
மின்னூட்டமுள்ள துகளின் மீது செயல்படும் காந்தவிசையின் மதிப்பு {{nowrap|1='''F''' = ''q'''''v''' × '''B'''}} ஆகும். இங்கு, ''q'' என்பது மின்னூட்டம்; '''v''' என்பது துகளின் விசை; '''B''' என்பது காந்தப் புலமாகும். இரு நெறியன்களின் குறுக்குப் பெருக்கல் எப்போதும் அந்தப் பெருக்கப்படும் நெறியன்களுக்குச் செங்குத்தாக அமையும்; எனவே, அதன் மதிப்பு {{nowrap|'''F''' ⊥ '''v'''}} ஆகும். இரு நெறியன்களின் புள்ளிப் பெருக்கல் எப்போதும் சுழி மதிப்பையே பெற்றிருக்கும். எனவே, வேலையின் மதிப்பு {{nowrap|1=''W'' = '''F''' ⋅ '''v''' = 0}} ஆகும். எனவே, காந்த விசை வேலை ஏதும் செய்வதில்லை. அது இயக்கத்தின் திசையை மாற்றினாலும் வேகத்தை (விரைவை) மாற்றுவதில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேலை_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது