குச் குச் ஹோத்தா ஹை (இந்தித் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: -
வரிசை 1:
{{Infobox film
| name = குச் குச் ஹோத்தா ஹை
| image = Kuch Kuch Hota Hai poster.jpg
| director = [[கரண் ஜோஹர்]]
| producer = யஷ் ஜோஹர் <br> ஹீரு ஜோஹர்
வரிசை 19:
}}
 
'''''குச் குச் ஹோத்தா ஹை''''' (''कुछ कुछ होता है,'' தமிழ் மொழிபெயர்ப்பு: ''ஏதோ... ஏதோ நடக்கிறது'') பரவலான ஆங்கிலச் சுருக்கம் '''''KKHH''''', 1998ஆம் ஆண்டில் வெளியான காதலும் நகைச்சுவையும் நிறைந்த [[இந்தி]]த் திரைப்படமாகும். அக்டோபர் 16, 1998 அன்று ஒரே நேரத்தில் இந்தியாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வெளியிடப்பட்டது. இதனை [[கரண் ஜோஹர்]]எ ழுதி இயக்கினார். பாலிவுட் திரைகளில் பரவலாக புகழ்பெற்றிருந்த இணையர் [[சாருக் கான்|சாருக் கானும்]] [[கஜோல்|கஜோலும்]] முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது அவர்கள் நான்காம் முறையாக இணைந்து நடித்த திரைப்படமாக அமைந்தது. மற்றொரு துணை கதாபாத்திரத்தில் [[ராணி முகர்ஜி]]யும் [[சல்மான் கான்|சல்மான் கானும்]] நடித்தனர். சானா சாயீது இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.
 
==மேற்கோள்கள்==