ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
 
== அமைப்பு மற்றும் பெயரிடும் முறை ==
ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர (உ.ம் , [[டிஆக்சிரிபோசு]]), ஒற்றைச் சர்க்கரைகள் C<sub>''x''</sub>(H<sub>2</sub>O)<sub>''y''</sub>, (''x'' ≥ 3 ஆக எடுத்துக்கொள்ளப்படுகிறது) என்ற [[வேதிவாய்ப்பாடுவேதிவாய்ப்பாட்டைக்]]வேதிவாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன, ஒற்றைசர்க்கரைகள் அவை கொண்ள்ள கார்பன் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. மூன்று கார்பன் அணுக்களைக் கொண்டவை டிரையோசுகள் எனவும், 4 கார்பன் அணுக்களைக் கொண்டவை டெட்ரோசுகள் எனவும், 5 கார்பன் அணுக்களைக் கொண்டவை பென்டோசுகள்[[ஐங்கரிச்சர்க்கரை|பென்டோசு]]கள் எனவும், 6 கார்பன் அணுக்களைக் கொண்டவை எக்சோசுகள் எனவும், 7 கார்பன் அணுக்களைக் கொண்டவை எப்டோசுகள் எனவும் மற்றும் இது போலவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
[[பகுப்பு:ஒற்றைச்சர்க்கரைகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றைச்சர்க்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது