குச் குச் ஹோத்தா ஹை (இந்தித் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
இந்த படம் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர்களுக்கான ஆடைகளை சிறப்பாக மனிஷா மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார், மேலும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்கு உரியது. ஜோஹர் தனது முதல் படத்தில் சிறந்த இயக்குநராக பெயர் பெற்றார். இந்தத் திரைப்படம் சாருக்கானுடைய மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சானா சயீத் சிறுமி அஞ்சலியின் பாத்திரத்தில் மிகவும் நல்ல முறையில் நடித்திருக்கிறார். திரைப்படத்தின் கதையானது "மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்" எனும் ஆங்கில திரைப்படத்தை ஒட்டி உள்ளது. ஜாதின் லலித் மிகச் சிறந்த இசையை வழங்கியுள்ளார்.
==வெளியீடு==
இத்திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.<ref>{{cite web|title=K2H2 huge hit at box office|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=204&catName=MTk5OA==|accessdate=28 September 2012}}</ref>
 
==மேற்கோள்கள்==