குச் குச் ஹோத்தா ஹை (இந்தித் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
}}
 
'''''குச் குச் ஹோத்தா ஹை''''' (''कुछ कुछ होता है,'' தமிழ் மொழிபெயர்ப்பு: ''ஏதோ... ஏதோ நடக்கிறது'') பரவலான ஆங்கிலச் சுருக்கம் '''''KKHH''''', 1998ஆம் ஆண்டில் வெளியான காதலும் நகைச்சுவையும் நிறைந்த [[இந்தி]]த் திரைப்படமாகும். அக்டோபர் 16, 1998 அன்று ஒரே நேரத்தில் இந்தியாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வெளியிடப்பட்டது. இதனை [[கரண் ஜோஹர்]] ழுதிஎழுதி இயக்கினார். பாலிவுட் திரைகளில் பரவலாக புகழ்பெற்றிருந்த இணையர் [[சாருக் கான்|சாருக் கானும்]] [[கஜோல்|கஜோலும்]] முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது அவர்கள் நான்காம் முறையாக இணைந்து நடித்த திரைப்படமாக அமைந்தது. மற்றொரு துணை கதாபாத்திரத்தில் [[ராணி முகர்ஜி]]யும் [[சல்மான் கான்|சல்மான் கானும்]] நடித்தனர். சானா சாயீது இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.
==கதைச்சுருக்கம்==
ராகுலும் (ஷாருக் கான்) அஞ்சலியும் (கஜோல்) ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். ராகுல் அழகாகவும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நோக்குபவராகவும் உள்ளார். அஞ்சலி, ராகுல் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். ராகுல் கல்லூரியில் பெண்கள் பின்னால் செல்வதை ​​அஞ்சலி விரும்புவதில்லை. ஆனால் ராகுல் இலண்டனிலிருந்து வந்த கல்லூரித்தலைவரின் மகள் டினாவை (ராணி முகர்ஜி) காதலிக்கிறார். ராகுல் டினாவைப் பார்த்து, அஞ்சலி பொறாமைப்பட ஆரம்பிக்கிறார்; அப்போதுதான் ராகுலுடனான தனது நட்பு நட்பையும் கடந்து காதல் என்பதை உணர்கிறார். டினாவும் ராகுலைக் காதலிக்கிறாள், ஆனால் இதற்கிடையில் அவள் அஞ்சலியும் ராகுலைக் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இவ்வகையாக காதல் முக்கோணம் உருவாகிறது, ராகுல்,டினாவிற்கு விட்டுக்கொடுத்து அஞ்சலி கல்லூரியை விட்டு வெளியேறுகிறாள்.