ஏப்ரல் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
*[[1967]] – [[கிரேக்க நாடு|கிரேக்கத்தில்]] பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜியோசு பப்படபவுலோசு [[இராணுவப் புரட்சி]] மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
*[[1975]] – [[வியட்நாம் போர்]]: [[தென் வியட்நாம்]] அரசுத் தலைவர் நியூவென் வான் தியூ [[ஹோ சி மின் நகரம்|சாய்கோனை]] விட்டு வெளியேறினார்.
*[[1987]] – [[இலங்கை]]யின் தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்கொல்லப்பட்டனர்.
*[[1989]] – [[1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்]]: [[பெய்ஜிங்]] நகரில் [[தியனன்மென் சதுக்கம்|தியனன்மென் சதுக்கத்தில்]] கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
*[[1994]] – [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்துக்கு]] வெளியே [[கோள்]]கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது