உத்திசார்ந்த குண்டுவீசுதல் என்பது எதிரியின் படைகளைத் தாக்கும்படி அல்லது எதிரியின் தாக்குதலுக்குதாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் பொருட்டு, சிறியரக விமானங்களைவிமானங்களைக் கொண்டு குறைந்த தூரத்திலிருக்கும் தரைப்படை அல்லது கப்பற்ப்படையின்கப்பற்படையின் மீது குண்டு வீசுவதாகும். மற்ற விமான ரகங்களான இலகுரக குண்டுதாரி, நடுத்தர குண்டுதாரி, பாய்விறக்க குண்டுதாரி, சண்டை வானூர்தி, விலக்கும் வானூர்தி, தாக்குதல் வானூர்தி, பன்முகப்போர் விமானம் போன்றவைபோன்றவையும் உத்திசார்ந்த குண்டுதாரியின் வேலையைவேலையைச் செய்வதால், இவைதான் உத்திசார்ந்த குண்டுதாரி என தனியே பிரித்து இனங்கான இயலாது.