குண்டுவீச்சு வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: மேற்கோள் இணைப்பு
வரிசை 18:
 
== வரலாறு ==
உலகின் முதல் வான் வழி குண்டு தாக்குதல், 1911 ஆம் ஆண்டு லிபியாவில் நடந்த இத்தாலிய-துருக்கிய போரின் போது இத்தாலிய படைத்தளபதி சீலியோ கவோட்டியால் நடத்தப்பட்டது.<ref>{{cite web|title=Libya 1911: How an Italian pilot began the air war era|date=10 May 2011|first=Alan|last=Johnston|publisher=BBC News|url=http://www.bbc.co.uk/news/world-europe-13294524|accessdate=2011-05-23}}</ref> அவர் ஓட்டிய விமானம் ஒரு குண்டுதாரியாக இல்லாதபோதும், தான் வைத்திருந்த கை-வெடிகுண்டை வைத்து அன்று அவர் நடத்திய தாக்குதல் ஒரு பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது.
 
=== முதல் குண்டுதாரிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/குண்டுவீச்சு_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது